1. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது
2. வஞ்சிமா நகரம் என்று அழைக்கப்படும் பகுதி எது
3. கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்
4. கடம்பர் என்னும் கடல் கொள்ளையர்களை அடக்கியவர்கள் யார்
5. மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து இந்த பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது
6. சேர நாட்டில் விலையை கணக்கிட அடிப்படையாக விளங்கியது எது
7. நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது
8. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது
9. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது
10. பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுவது பகுதி எது