1. யேய் சுகியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்
2. உலர் மின்கலத்தில் மின் பகுளியாக செயல்படுவது
3. பெரும்பாலான மின் சாதனங்களில் பொதுவாக பயன்படும் வேதி மின்கலம் எது
4. எளிய வோல்டா மின்கலன் எதற்கு எடுத்துக்காட்டு
5. டேனியல் மின்கலம் எதற்கு எடுத்துக்காட்டு
6. லெக்லாஞ்சி மின்கலன் எதற்கு எடுத்துக்காட்டு
7. உலர் மின்கலன் எதற்கு எடுத்துக்காட்டு
8. காரிய அமில சேமக்கலன் எதற்கு எடுத்துக்காட்டு
9. எடிசன் சேமக்கலன் எதற்கு எடுத்துக்காட்டு
10. நிக்கல் - இரும்பு சேமக்கலன் எதற்கு எடுத்துக்காட்டு