A, B, C, D மற்றும் E ஆகிய ஐந்து நபர்கள் கொண்ட குழு உள்ளது
i)         B, C ஆகியோர் கணிதம் மற்றும் புவியியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.
ii)        A மற்றும் C ஆகியோர் கணிதம் மற்றும் வரலாறு பாடத்தில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.
iii)       D மற்றும் E ஆகியோர் அரசியல் அறிவியல் மற்றும் உயிரியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.
iv)        B மற்றும் D ஆகியோர் அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர்.
v)        E என்பவர் உயிரியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்
32)   அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் உயிரியல் பாடத்தில் திறமை வாய்ந்தவராக இருப்பவர் யார்?