Advance level geography unit exam 
Total 20 Questions 
Human Geography 
Email *
Name *
School *
Grade  *
Required
District  *
Email *
01.சார்க் அமைப்பு எத்தனையாம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?  *
5 points
02.தற்போது உலகில் செயல்பட்டு வரும் பல்தேசிய கம்பெனிகளின் எண்ணிக்கை யாது?
*
5 points
03.அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவைக்கு அண்மையில் உள்ள எப்பவளப் பிரதேசத்தில் காணப்படும் கனிய வளம் எது?
*
5 points
04.ஆஸ்திரேலியாவின் எமர்ஸ்சி பிரதேசம் முதன்மை பெற காரணம் யாது?
*
5 points
05.இலங்கையின் மிகப் பிரபல்யமான சுற்றுலா எது?
*
5 points
06.இலங்கையின் பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியாக பங்களிப்பினை வழங்கும் துறை எது?
*
5 points
07.உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் தொடர்புப்படுத்தும் கைத்தொழிலை ஓரிடப்படுத்தும் காரணிகளில் ஒன்று எது?
*
5 points
08.இலங்கையில் நுகர்விற்காகவும் வர்த்தக நோக்கத்திற்காகவும் பயிரிடப்படும் பயிர் எது?
*
5 points
09.இலங்கையில் குறைவான நகரமயமாக்கல் கொண்ட மாவட்டம் எது?
*
5 points
10.தென் மாகாண மாநகர வலயம் பின்வரும் எந்த நகரை மையமாகக் கொண்டுள்ளது?
*
5 points
11.இலங்கை இராசதானி  அனுராதபுரம்  பொலநறுவை யுகத்தின் பின்னர் குடியிருப்புகள் எப்பகுதி நோக்கி இடம் பெயர்ந்தன?
*
5 points
12.ஜெர்மனியில் காணப்படும் முறையற்ற குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
*
5 points
13.இலங்கையில் 2012 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த மறை இடப்பெயர் வாக  பதிவாகிய மாவட்டம் எது? *
5 points
14.ஆரம்ப கட்டமைப்பில் காணப்படாத நாடு எது? *
5 points
15.பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பினை நடத்தி சங்கத்திலிருந்து விலகிய நாடு எது? *
5 points
16.Mtsui எனும்பல்தேசிய கம்பெனி காணப்படும் நாடு எது? *
5 points
17.ஆடை கைத்தொழில் ஆனது 2014 இல் எத்தனை சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது? *
5 points
18.அமெரிக்க குடியரசின் இரும்பு கைத்தொழிலின் இட அமைவினை தீர்மானித்த பிரதான காரணி எது *
5 points
19.நிலக்கரி வனத்தினை அதிக அளவில் கொண்டிருந்தும்  அதனை இறக்குமதி செய்யும் நாடு எது? *
5 points
20.பெரும்பாலான அமெரிக்கா மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் உற்பத்திகளை எந்த நாட்டில் அமைத்துள்ளன? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.