அவ்வை சிறப்பாசிரியர் விருது! | ATS Best Teacher Award!
அவ்வை தமிழ்ச் சங்க அன்பரே!
வணக்கம். தாங்கள் கிழக்கு தேசியத் தலைநகர் பகுதியில் வசிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த ஆசிரியரா? ஆம் எனில் கிழே உள்ள கூகுள்படிவத்தில் விவரங்களை நிரப்புங்கள். சிறந்த ஆசிரியர்கள் எங்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அளிக்கப்படும். விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்றாலும், அனைத்து ஆசிரியர்களும் எங்களைப் பொருத்தவரை விருதாளர்களே! ஒவ்வொரு ஆசிரியரும் எவ்வளவு சிரத்தை எடுத்து மாணக்கர்களை மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் உருவாக்குகிறார்கள் என்பது அறிந்ததே! அனைத்து ஆசிரியர்களுக்கும் தங்களின் மாணவர்களின் இதயத்திலும் அவ்வையின் இதயத்திலும் தன்னிகரற்ற இடமுண்டு!

கூகுள் படிவம்: https://forms.gle/dCqRv8ZdGobNvFVR6

நம் பகுதியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த   அனைத்து ஆசிரியர்களுக்கும் இதை தயக்கமின்றி பகிரவும்.

Dear Avvai Tamil Sangam member,

Vanakkam. Are you a teacher from Tamil Nadu working/residing in 'East NCR'? If YES, then please give your details in the below Google forms for the ATS Best Teacher Award. Though the award will be given to a few by our jury, each teacher wins our heart. Every teacher, who creates doctors, engineers, etc. is a winner!

Google form: https://forms.gle/dCqRv8ZdGobNvFVR6

Please share it generously to all teachers from Tamil Nadu in East NCR.
Email *
பெயர் | Name *
கைபேசி எண் | Mobile no. *
முகவரி | Address *
பள்ளி, கல்லூரி & அதன் அமைவிடத்தின் பெயர் | School, college name & place *
எத்துனை ஆண்டுகள் அனுபவம் | Experience in years *
பாடம், துறை | Subject taught *
தங்களின் சாதனை | Your Achievements *
தங்கள் மாணாக்கர்களுக்கு  வழங்கும் அறிவுரை - ஒரு வரியில் | Your one liner advice to your students *
தங்களின் சிறந்த ஆசான் யார், ஏன்? | Who's your best teacher and why? *
நம் பகுதியில் இருக்கும் தமிழ் குழந்தைகளுக்கு தாங்கள் எவ்வாறு உதவ இயலும்? | How can you help the children of Tamil parents living in East NCR with your experience and knowledge? *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy