12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத் தேர்வு - 5
வினா உருவாக்கம் - திருமதி. இரா.மனோன்மணி , முதுகலைத் தமிழாசிரியை , செக்காபட்டி , திண்டுக்கல்.

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
வாட்சாப் எண் *
மாவட்டம் *
1 ) ' ஓங்கு ' எனும் பெயரடை கொண்ட எட்டுத்தொகை நூல்-----
5 points
Clear selection
2 ) பதிற்றுப்பத்து ----- மன்னர்கள் பற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பாகும்.
5 points
Clear selection
3 ) பரிபாடல் ----- நூலாகும்.
5 points
Clear selection
4 ) அகப்பாட்டு , நெடுந்தொகை , பெருந்தொகை நானூறு என்று பலபெயர்களால் அழைக்கப்பெறுவது -----
5 points
Clear selection
5 ) நித்திலக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -----
5 points
Clear selection
6 ) அகநானூற்றில் 10 , 20 , 30 என்ற வரிசை உடைய பாடல்கள் -----
5 points
Clear selection
7 ) திருக்குறள்  ----- நூல்களுள் ஒன்று .
5 points
Clear selection
8 ) " நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " எனும் அடைமொழி கொண்ட நூல்களுள்  ' நாலும் ' என்பது ---- ஐக் குறிக்கும்.
5 points
Clear selection
9 ) பொருட்பால் ------ அதிகாரங்களைக் கொண்டது.
5 points
Clear selection
10 ) " வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே " எனப்பாடியவர் ----
5 points
Clear selection
11 ) திருவள்ளுவர் தினம் தைத்திங்கள் ----- நாளில் கொண்டாடப்படுகிறது.
5 points
Clear selection
12 ) சீவக சிந்தாமணி ----- இலம்பகங்களைக் கொண்டது.
5 points
Clear selection
13 ) குண்டலகேசிக்கு எதிர்ப்பாக எழுந்த இலக்கியம் -----
5 points
Clear selection
14 ) கம்பராமணத்திற்கு ' இராமாவதாரம் ' எனப்பெயரிட்டவர்-----
5 points
Clear selection
15 ) புதினம் புளியமரம் என்றால் சிறுகதை தென்னை மரம் எனக்கூறியவர்-----
5 points
Clear selection
16 ) தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனும் புகழுக்குரியவர்-----
5 points
Clear selection
17 ) சிறுகதை உலகின் தந்தை -----
5 points
Clear selection
18 ) ஒரு கட்டுரையில் ----- , ----- படித்தால் அதன் சிறப்புத் தன்மை புலப்படும்.
5 points
Clear selection
19 ) ----- இல்லாமல் நேர்காணல் செய்ய இயலாது.
5 points
Clear selection
20 ) கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.