8 மணித் தேர்வு - 8 ஆம் வகுப்பு வரலாறு முழுவதும்
www.tamilmadal.com
Name: *
District: *
 ............... இல் பாளையக்காரர் முறையை
ஏற்படுத்தியவர் விஸ்வநாதர்.
1 point
Clear selection
 மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு..........
1 point
Clear selection
ஒரு ........ பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு 
உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.
1 point
Clear selection
பெருவழிச் சாலைகள் மற்றும் போர்த்
திறன்வாய்ந்த பகுதிகளில் உள்மாகாணங்களின்
தலைநகர் .........................
1 point
Clear selection
காலனித்துவ ஆட்சியாளர்கள் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய ஒரு இடம் .................
1 point
Clear selection
கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது ............... நிறுவப்பட்டது.
1 point
Clear selection
 டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து ......................... இல்
கைப்பற்றப்பட்டது. இம்மலைப்பிரதேசங்கள்
சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன.
1 point
Clear selection
ஆங்கிலேயர்களால் இரயில்வே ........ இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரயில்வே நகரங்களும் ஒருவகை நகர்ப்புற 
குடியேற்றங்களாக ஏற்படுத்தப்பட்டன. எ.கா
சென்னை, மும்பை, கல்கத்தா.
1 point
Clear selection
மாகாணங்களில் இரட்டை ஆட்சியை ....... ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
 மாகாண சுயாட்சியை ............... ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
 ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு
கி.பி.(பொ.ஆ.)............. இல் தொடங்கப்பட்டது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்
மேற்கு கடற்கரையில் சூரத்தில் ஒரு
தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
........... இல் மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில்
முன்னேற்றம் ஏற்பட்டதுடன் ........ இல் விதவை
மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும்
வழிவகுத்தது.
1 point
Clear selection
கல்கத்தாவில் ஆங்கிலக் குடியேற்றம் நிறுவப்பட்ட ஆண்டு.

1 point
Clear selection
கிறித்துவ அமைப்புகள் 1819ஆம் ஆண்டு
கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார்
சங்கத்தை அமைத்தன. கல்கத்தாவில் கல்வி
கழகத்தின் தலைவராக இருந்த J.E.D. பெதுன்
என்பவர் ........... ஆம் ஆண்டு பெதுன் பள்ளியை
நிறுவினார்.
1 point
Clear selection
 ......... இல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது. இது பெண்களுக்குக் கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக விளங்கியது. அதே ஆண்டில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியும் டெல்லியில் தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
1 point
Clear selection
பாளையக்காரர்களிடையே .......................... 
பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன.
1 point
Clear selection
கூற்று 1: கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். 
கூற்று 2: மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். 
இந்த இரண்டு பாளையக்காரர்களும்
ஆங்கிலேயருக்கு கப்பம்(kist) கட்ட மறுத்துக்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1 point
Clear selection
அக்டோபர் 16ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார். அக்டோபர் 17, ............. அன்று கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
1 point
Clear selection
கூற்று : இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப்போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி ஆவார். 
காரணம்: இவர் தமிழர்களால் ‘வீரமங்கை’ எனவும் ’தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ எனவும் அறியப்படுகிறார்.
1 point
Clear selection
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
1 point
Clear selection
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
1 point
Clear selection
‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
1 point
Clear selection
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
1 point
Clear selection
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
1 point
Clear selection
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை
1 point
Clear selection
........................ இல் இராணுவத் தளபதி
அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த
சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய
தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது
பிரபலமாக 'அக்னியூ தலைப்பாகை' என
அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
1806இல் நடந்த வேலூர் கலகத்தை,
....... இல் நடைபெற்ற ’முதல் இந்திய சுதந்திரப்
போரின் முன்னோடி’ என V.D.சவார்க்கர் என்ற
வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
 1857 செப்டம்பர் 20இல் படைத்தளபதி
நிக்கல்சனால் ................ மீண்டும்
கைப்பற்றப்பட்டது. எனவே, இரண்டாம்
பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அங்கு அவர் 1862இல் இறந்தார்.
1 point
Clear selection
............... ஆம் ஆண்டு கலகம் இந்திய
வரலாற்றில் ஒரு திருப்பு முனையை
ஏற்படுத்தியது.
1 point
Clear selection
 ............... இராணுவத்தின் மூலம் தீரன்
சின்னமலை நவீனபோர் முறைகளில் பயிற்சி
பெற்றார்.
1 point
Clear selection
திப்பு சுல்தான் ................ கிழக்கிந்திய
கம்பெனிக்கெதிராக போரிட்டார்.
1 point
Clear selection
வேதம் (Veda) என்ற ......... சொல்லிற்கு அறிவு என்று பொருள். இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும்.
1 point
Clear selection
 தட்சசீலம் ........... இல் யுனெஸ்கோ,
உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
1 point
Clear selection
................ ஆம் நூற்றாண்டின் மத்தியில்
இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் ..............  நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பானது ............. குழந்தைகளுக்குக் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பாகும்.
1 point
Clear selection
 ........ ஆம் ஆண்டு டாக்டர் C.S. ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
1 point
Clear selection
இரண்டு ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் .......ல் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான
பயிற்சி கல்லூரியைத் தொடங்கினர்.
1 point
Clear selection
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய
கல்வியின் வரலாற்றை ......... கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
கிழக்கிந்திய கம்பெனியின் ......... ஆம் ஆண்டு
புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
1 point
Clear selection
 கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

1 point
Clear selection
 உட்ஸ் கல்வி அறிக்கை ............ இந்தியாவில்
ஆங்கிலக் கல்வியின் “மகாசாசனம்” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும்.
1 point
Clear selection
இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி
மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான
சார்ஜண்ட் அறிக்கை ............. தயாரிக்கப்பட்டது.
1 point
Clear selection
1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை ................. உருவாக்கினார்.
1 point
Clear selection
.........இல் இந்திய அரசு டாக்டர் D.S. கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது. அக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10 + 2 + 3 கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.
1 point
Clear selection
புதிய கல்விக் கொள்கையானது .......... ஆம்
ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.
1 point
Clear selection
 ............ ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
1 point
Clear selection
 அ னை வ ரு க் கு ம் இடைநிலைக் கல்வித்
திட்டம் (RMSA) ................. ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.
1 point
Clear selection
1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் ..............ல் அமைக்கப்பட்டது. இது உயர் கல்வியின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாகும்.
1 point
Clear selection
கல்லூரி சென்று படிக்க 
முடியாதவர்களுக்காக .......... இல் தொலைதூரக்
கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
1956இல் பள்ளிகளில் மதிய உணவுத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது
பள்ளிகளில் இடை நிற்றலைத் தவிர்க்கும்
பொருட்டு ............. இல் சத்துணவுத் திட்டமாக
விரிவுபடுத்தப்பட்டது.
1 point
Clear selection
 ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

1 point
Clear selection
50 மீட்டர் அளவு கொண்டமெல்லிய இந்த
மஸ்லின் துணியை ........... தீப்பெட்டிக்குள்
அடக்கிவிடலாம்.
1 point
Clear selection
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் ............ ஆம்
ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு
என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக
சங்கம் ஆகும். இது ஒரு அரசு சாரா, இலாப
நோக்கமற்ற, தொழிற்துறை வழிநடத்துதல்
மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு
அமைப்பாகும். இது ............. இல் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை
தீர்மானத்தின்படி தொழிற்துறையானது .............
வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
1870ஆம் ஆண்டு முதல் ......... ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது.
1 point
Clear selection
 ........................ ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு
அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹுக்ளி
ஆற்றங்கரையில் சணல் தொழிற்சாலை
தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

1 point
Clear selection
 .............. தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
1 point
Clear selection
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ........ ஆம்
ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள்
உள்ளன. இது கொச்சி மற்றும் சோழமண்டல
கடற்கரையில் உள்ள இடங்களுடன்
தொடர்புடையது.
1 point
Clear selection
 ........ என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
இந்தியக் .............. க் கலையின் கலை
அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றாக
புனித பிரான்சிஸ் ஆலயம் (கொச்சி), புனித
லூயிஸ் கோட்டை (பாண்டிச்சேரி), புனித ஜார்ஜ்
கோட்டை (சென்னை), புனித டேவிட் கோட்டை
(கடலூர்), இந்தியா கேட், டெல்லி பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியன உள்ளன.
1 point
Clear selection
............ யிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரும்
தேசிய அருங்காட்சியகமாகும்.
1 point
Clear selection
 டெல்லி அருங்காட்சியகம் ............. ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. ........... ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ..................., தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
1 point
Clear selection
ரிசர்வ் வங்கி ........ இல் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
1 point
Clear selection
மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ஜனவரி, ........ இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
1 point
Clear selection
 ........ இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
1 point
Clear selection
 கி.பி.(பொ.ஆ) ......... இல் துருக்கியர்களால்
கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி
கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும்,
ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி
மூடப்பட்டது.
1 point
Clear selection
 .......... இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார். அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
1 point
Clear selection
அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர்
ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில்
’...........’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
1 point
Clear selection
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் .............. இல் நிறுவினர்.
1 point
Clear selection
1696இல் சுதாநுதியில் வலுவான
ஒரு கோட்டை கட்டப்பட்டது. அது 1700இல்
.................. கோட்டை என அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

1 point
Clear selection
தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் 1731இல் ஜோதன்பர்க் என்பவர்  ....... கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார்.
1 point
Clear selection
 முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு ......... இல் அனுமதி வழங்கினார்.
1 point
Clear selection
இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு.........
1 point
Clear selection
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

1 point
Clear selection
 கர்நாடகப் போர்கள் 1746 முதல் ..............
வரை நடைபெற்றது. இப்போரின் விளைவாக
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல்
அதிகாரம் வலுபெற்றது.
1 point
Clear selection
ஆகஸ்ட் 3, 1749இல் ...........ல் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.
1 point
Clear selection
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.

1 point
Clear selection
.........ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்
ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம்
கையெழுத்தானது.
1 point
Clear selection
...............ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.
1 point
Clear selection
ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக
அமைப்பு .............. முதன்மை நிறுவனங்களாக
இயங்கியது.
1 point
Clear selection
 ........ இல் இந்திய கவர்னர் ஜெனரலாக
பதவியேற்றுக் கொண்ட வெல்லெஸ்லி பிரபு,
அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை
அறிமுகப்படுத்தினார்.
1 point
Clear selection
போட்டி தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் .......... ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது.
1 point
Clear selection
 பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

1 point
Clear selection
 இந்தியாவில் முதன்முதலில் காவல்
துறையை உருவாக்கியவர் ................... பிரபு
ஆவார்.
1 point
Clear selection
 ............ இல் இரட்டை ஆட்சி முறை
ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும்,
நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது.
1 point
Clear selection
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

1 point
Clear selection
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________

1 point
Clear selection
 ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் ........  நிலப்பரப்பில் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த இத்திட்டம் ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
............... முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமிக்கப்பட்ட
வடிவமே ஆகும்.
1 point
Clear selection
.............. இல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் சந்தால் கலகமாகும். பீகாரில் உள்ள ராஜ்மகால்
குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில்
சந்தால் மக்கள் வேளாண்மை செய்து
வந்தனர்.
1 point
Clear selection
பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ............இல் “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” நிறைவேற்றப்பட்டு சோதனை முறையில் செயற்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்
........... ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம் என்றழைக்கப்பட்டது .
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report