தினசரி பொது அறிவு தேர்வு-05-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புகள் காணப்படுகின்றன.?
1 point
Clear selection
 வெப்பநிலையை அளவிடுவதற்கு எத்தனை அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
தன்னுடைய  50வது பிறந்தநாளை கொண்டாடிய,  மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி  _________ *
1 point
வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் எரிபொருட்கள் உள்ளனவா என்பதனை கண்டறிய ____________ பயன்படுகிறது. *
1 point
இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகளின் எண்ணிக்கை  *
1 point
கெல்வின் அளவீட்டில் ....... என்பது தனிச் சுழி
வெப்பநிலை ஆகும்.
1 point
Clear selection
 பூமியின் சுழற்சிக்காலம் 23 மணி ............ நிமிடங்கள் ஆகும்.
1 point
Clear selection
 புவியை விட 11 மடங்கு பெரியது, 318 மடங்கு எடை கொண்டது எது?
1 point
Clear selection
 பீடோ என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள் ?
1 point
Clear selection
 இந்தியாவின் உலகளாவிய பயண செயற்கைக்கோள் எது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.