SCIENCE MOCK TEST - 76
Sign in to Google to save your progress. Learn more

1. பயோட்டின் எனும் பெயருடைய வைட்டமின் எது

*
1 point

2. கண்பார்வை உணர்வில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் எது

*
1 point

3. விலங்குகளின் இனப்பெருக்க திறனுக்கு அவசியமான வைட்டமின் எது

*
1 point

4. உயிர் துடிப்பு கோட்பாட்டினை முன்வைத்தவர் யார்

*
1 point

5. எந்த வைட்டமின் குறைபாட்டால் மனிதனின் ரத்தம் உறைதல் பாதிக்கப்படுகிறது

*
1 point

6. இரைப்பை, குடல் குறைபாடுகள், உதடு, வாய், நாக்கு புண்கள் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது

*
1 point

7. பெல்லக்ரா எனும் நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது

*
1 point

8. திசு வளர்சிதை மாற்றத்தில் வைட்டமின் B1 எவ்வாறு பயன்படுகிறது

*
1 point

9. குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவும் வைட்டமின் எது

*
1 point

10. எலும்பு வளர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின் எது

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.