8 மணி இலவச தேர்வு தொகுப்பு- ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள்-2024(1) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய இணையதளம் எது?


1 point
Clear selection
தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?


1 point
Clear selection
பிரதமர் நரேந்திரமோடி மாதம்தோறும் உரையாற்றும் வானொலி நிகழ்ச்சி எது?

1 point
Clear selection
எங்கு அமைக்கப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்?

1 point
Clear selection
 'வேர்களைத் தேடி’ என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
இன்சாட் -3டிஎஸ் செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது?

1 point
Clear selection
2024ஆம் ஆண்டு இஸ்ரோ செலுத்திய முதல் விண்கலம் எது?


1 point
Clear selection
இந்திய குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?

1 point
Clear selection
பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக எத்தனை உறுப்பு நாடுகள் இணைந்துள்ளது?


1 point
Clear selection
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் எந்த மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?


1 point
Clear selection
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தினை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் எது?

1 point
Clear selection
47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தவர் யார்?


1 point
Clear selection
'டெசர்ட் சைக்ளோன்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி?

1 point
Clear selection
2024ஆம் ஆண்டின் பெரிஹெலியன் நாள் ____________

1 point
Clear selection
எந்த மாநிலத்தின் கண்டேமுண்டி கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
இந்தியா எந்த நாட்டிடமிருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?


1 point
Clear selection
தென்னை நார் கொள்கை 2024 ஐ வெளியிட்டவர் யார்?


1 point
Clear selection
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1 point
Clear selection
 எந்த ஆண்டுக்குள் துவரம் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
        
1 point
Clear selection
 பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின் பொதுச்செயலராக பதவியேற்ற முதல் இந்தியர் யார்?

1 point
Clear selection
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் யார்?

1 point
Clear selection
தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

1 point
Clear selection
 விண்வெளியில் சோதனை முயற்சியாக எத்தனை வாட்ஸ் மின் உற்பத்தியை மேற்கொண்டு இஸ்ரோ சாதனை படைத்துள்ளது?


1 point
Clear selection
எத்தனையாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் எது தொடர்பான பிரித்வி விக்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?


1 point
Clear selection
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
            
1 point
Clear selection
 58-ஆவது காவல்துறை டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
ஜிசாட்-20 செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.