RiCOVinciamo! பள்ளிக்கு தயார்!
எண்ணை எழுதவும்

(1=ஒருபோதும்,2=சிலநேரங்களில்,3=பெரும்பாலும்,4=எப்போதும்)


மின்னஞ்ல் முகவரி
Email address *
குழந்தையின் பெயர் மற்றும் குடும்பப்பெயர்.... *
நாங்கள் வீட்டை ஒன்றாக சுத்தம் செய்துள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒன்றாக சமைத்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒன்றாக shopping பட்டியலை எழுதியுள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் விரைவில் நூலகத்திற்கு அல்லது புத்தகக் கடைக்குச் செல்லதிட்டமிட்டுள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒன்றாக செய்திகளைப் படித்து கருத்து தெரிவித்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒரு புத்தகம், ஒரு பத்திரிக்கை, ஒரு செய்தித்தாள் ஆகியவற்றை ஒன்றாகபடித்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் வீட்டில் நன்றாக வாழ விதிகளை ஒன்றாக நிறுவியுள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
உங்கள் பிள்ளை ஒரு pc/tablet பயன்படுத்தியுள்ளார். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒன்றாக தொலைக்காட்சியைப் பார்த்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒன்றாகபார்த்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
ஆவணப்படங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை ஒன்றாக தொலைக்காட்சியைப்பார்த்தோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் ஒன்றாக pc/tablet பயன்படுத்தியுள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
நாங்கள் மிக விரைவில் தியேட்டர் அல்லது அருங்காட்சியகத்திற்கு செல்லதிட்டமிட்டுள்ளோம். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
உங்கள் பிள்ளை தனியாக தொலைக்காட்சியைப் பார்த்திருக்கிறார். (1 ஒருபோதும் / 4 எப்போதும்) *
Research by Lumsa and D.D. De Amicis - traslation by Sasiyendran Eswari
Submit
Never submit passwords through Google Forms.
This form was created inside of D.D. E. De Amicis. Report Abuse