8 மணித் தேர்வு - 6th Social Science -Term 3
Name: *
District: *
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய ............. எனும் நூலில் முசிறியை
‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக்
குறிப்பிட்டுள்ளார். ரோமானியரின் குடியிருப்பு
இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக்
கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது.
1 point
Clear selection
ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது
....... உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும். இது தனக்கென ஒரு தனி கொடியும், பொதுவான நாணய (யூரோ) மதிப்பும் (€) கொண்டது.
1 point
Clear selection
................ ஆறு ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு ஆகும். 
1 point
Clear selection
கிரேக்க ரோமானிய கணித வல்லுநர்,
வான் ஆய்வாளர் மற்றும் புவியியல்
ஆய்வாளராகிய ............. என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
1 point
Clear selection
0° அட்சக் கோட்டிலிருந்து 231⁄2° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் ..................... எனப்படுகிறது.
1 point
Clear selection
 23 1⁄2° வடக்கு முதல் 66 1⁄2° வடக்கு
வரையிலும், 23 1⁄2° தெற்கு முதல் 66 1⁄2°
தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள
அட்சக்கோடுகள் ..............  எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
...........ல் ஐ.நா.சபை செப்டம்பர் 15 ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
பழமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ள நாடு...........
1 point
Clear selection
நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
ஒவ்வொன்றிலும் ..... ஊராட்சி ஒன்றியங்கள்
தான் உள்ளன.
1 point
Clear selection
தேசிய ஊராட்சி தினம் கொண்டாடப்படும் நாள்......
1 point
Clear selection
............இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 38% இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பு.
1 point
Clear selection
பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள
பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது
போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும்
வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக
............ பயன்படுத்தும் முறை சுங்கர்
காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
1 point
Clear selection
வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்துபரந்த பேரரசை
ஆட்சி செய்தவர்கள் யார்?
1 point
Clear selection
.......... மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.
1 point
Clear selection
உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச்
சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள
மலைகளில் செதுக்கப்பட்டுள்ளன. 
இம்மலைகள் பண்டைய இந்தியாவின்
வடமேற்கு எல்லைப்புறத்தில்
அமைந்திருந்தது.
1 point
Clear selection
 ........ என்பவர் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ______________ மாவட்டத்தில் உள்ளது.
1 point
Clear selection
ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
1 point
Clear selection
புவியில் திசைகளை சுட்டிக்காட்டும் போது ___________ திசைகளை அடிப்படையாக கொள்ளவேண்டும்.
1 point
Clear selection
இராயல் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்?
1 point
Clear selection
கூற்று:1 பாண்டியர்களின் துறைமுகம் கொற்கை ஆகும்
கூற்று:2 இந்தியாவின் முதல் பேரங்காடி என குறிப்பிடப்படுவது மதுரை ஆகும்
1 point
Clear selection
கூற்று 1: புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோடு மற்ற அட்ச கோடுகளை விட நீளமானதாக இருக்கும்.
கூற்று 2: எனவே இக்கோடு நீள்வட்ட கோடு என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று:1 பண்டைய கால தமிழகத்தில் புஷ்பராகம் தகரம் திராட்சை கண்ணாடி குதிரைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன
கூற்று:2 உப்பு மிளகு வைரம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன
1 point
Clear selection
கூற்று:1 மருத நிலம் மென்புலம் என அழைக்கப்பட்டது
கூற்று:2 பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ் மொழி கிரேக்க மொழியின் அளவிற்கு பழமையானது
1 point
Clear selection
கூற்று:1 பாண்டியர் ஆட்சிக்கு பின் ஆட்சிக்கு வந்தோர் களப்பிரர்கள் ஆவர
கூற்று:2 களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல
1 point
Clear selection
கூற்று:1  புஷ்ய மித்திரர் பாடலிபுத்திரத்தை தனது தலைநகரம் ஆக்கினார்
கூற்று:2 பிரிகஸ்த்கதா எனும் நூலை இயற்றியவர் சதகர்ணி
1 point
Clear selection
கூற்று:1  காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது
கூற்று:2 சாதவாகனர்கள் 450 ஆண்டுகள் தக்காணத்தை ஆண்டனர்
1 point
Clear selection
கூற்று:1  பாகா, ஹரண்யா,பாலி ஆகியவை ஹர்சர் எழுதிய நூல்கள் ஆகும்
கூற்று:2 சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்ட செய்தார்
1 point
Clear selection
கூற்று:1  ஹர்சர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் அதனுடைய புகழின் உச்சத்தை எட்டியது
கூற்று:2 தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக்கொண்ட ஹீன தலைவர் தோரமானர்
1 point
Clear selection
கூற்று:1  முதலாம் நரசிம்மவர்மன் வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் என பட்டம் சூட்டிக்கொண்டார்
கூற்று:2 முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி ரவி கீர்த்தி ஆவார்
1 point
Clear selection
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
1 point
Clear selection

எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்க _______ எனப்படுகிறது.

1 point
Clear selection

புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

1 point
Clear selection
எச்சரிக்கைக் குறியீடுகள் …… வடிவத்தில் காணப்படுகின்றன.
1 point
Clear selection

……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.

1 point
Clear selection

………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.

1 point
Clear selection
1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
1 point
Clear selection
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
1 point
Clear selection
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
1 point
Clear selection
ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
1 point
Clear selection
வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு
1 point
Clear selection
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ________
1 point
Clear selection
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது? *
1 point
ராஷ்டிர கூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
1) இவ் வம்சத்தை நிறுவியவர் தந்தி துர்க்கர்.
2) முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டினார்.
3) அமோக வர்ஷர் கவிராஜ மார்க்கத்தை எழுதினார்..
*
1 point
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

*
1 point
கூற்று1: புவியில் அட்சக் கோடுகள் ஒரு இடத்தில் அமைவிடத்தை கண்டறியவும், வெப்ப மண்டலங்களை கணக்கிடவும்  பயன்படுகின்றன.
 கூற்று2: புவியில் தீர்க்கக் கோடுகள், ஒரு இடத்தில் அமைவிடத்தை கண்டறியவும், நேரத்தை கணக்கிடவும் பயன்படுகின்றன.
 சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்?
*
1 point
1)சேர அரசர்கள் குறித்த செய்திகளை கூறும் நூல்?
2) சோழ அரசர்கள் குறித்த செய்திகளை கூறும் நூல்?

*
1 point
1) கொற்கையின் தலைவன் என போற்றப்படுகின்றார்?
2) 5 வேளீர்கள் கூட்டுப் படையை தலையாலங்கானம் என்னும் இடத்தில் தோற்கடித்தார்.
*
1 point
பொருத்துக
1) பதஞ்சலி = கலிங்கம்
2) அக்னி மித்ரர் = இந்தோ- கிரேக்கர்.
3) காரவேலர் = இந்தோ- பார்த்தியர்.
4) டெமிட்ரியஸ் = இரண்டாம் சமஸ்கிருத இலக்கணம்.
5) கோண்டோ பெர்னேஷ் = மாளவிகாக்னி மித்ரம்.
*
1 point
உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் எந்த பள்ளத்தாக்கில் இருந்தன? 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.