1. சிந்தனை என்பது நமக்குள் எழும் பேச்சாகும் என்று கூறியவர் யார்
2. புதிர் நிலையை கிளைவழிநிலை என்று அழைத்தவர் யார
3. அழகுணநர் கற்பனை என்று அழைக்கப்படுவது
4. குழந்தைகளின் மூன்று வயது முதல் 6 வயது வரை நீடிப்பது
5. பலிகடா ஆக்கப்படுதல் எந்த நடத்தையுடன் தொடர்புடையது
6. மனப்போராட்டங்கள் எத்தனை வகைப்படும்
7. நனவிலி நிலையிலன் இயக்கசக்தி பற்றி ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டவர் யார்
8. எந்த மனநோய் உள்ளவர்களிடம் புறத்தெறிதல் என்ற பொருத்தப்பாடற்ற நடத்தை மிகத் தீவிரமாக காணப்படும்
9. தொடக்க நிலையில் குழந்தையின் அறிவு வளர்ச்சி மொழி தொடர்பின்றி நிகழ்வதாகும் என்று கூறியவர் யார்
10. பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு நிகழும் சிந்தனை என்னவென்று அழைக்கப்படுகிறது