பத்தாம் வகுப்பு - தமிழ்  - உரைநடை 1. தமிழ்ச்சொல் வளம் - வினாடி வினா & இயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம் - ' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
வாட்சாப் எண் *
மாவட்டம் *
1 ) ' மொழி ஞாயிறு ' என்று அழைக்கப்படுபவர்
5 points
Clear selection
2 ) ' தமிழ்ச்சொல் வளம் ' என்னும் கட்டுரை உள்ள நூலின் பெயர்
5 points
Clear selection
3 ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு
5 points
Clear selection
4 ) " திருவள்ளுவர் தவச்சாலையை " அமைத்தவர்
5 points
Clear selection
5 ) ' நாடும் மொழியும் நமதிரு கண்கள் ' என்று பாடியவர்
5 points
Clear selection
6 ) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் ' நிலத்துக்கு நல்ல உரங்கள். - இத்தொடரில் வண்ணமிட்ட பகுதி குறிப்பிடுவது -----
5 points
Clear selection
7 ) வேர்க்கடலை , மிளகாய்விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை -----
5 points
Clear selection
8 ) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் -----
5 points
Clear selection
9 ) நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
5 points
Clear selection
10 ) மூங்கிலின் அடிப்பகுதி ----- என அழைக்கப்படுகிறது.
5 points
Clear selection
11 ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை -----
5 points
Clear selection
12 ) தென்னை , பனை முதலியவற்றின் இலை -----
5 points
Clear selection
13 ) கொழுந்தாடை என எதன் நுனிப்பகுதி அழைக்கப்படுகிறது ?
5 points
Clear selection
14 ) மாம்பிஞ்சைக் குறிக்கும் சொல் -----
5 points
Clear selection
15 ) இளங்குமரனார் யாரைப்போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார் ?
5 points
Clear selection
16 ) இளங்குமரனார் ----- தவச்சாலையை அமைத்தார்.
5 points
Clear selection
17 ) தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் -----
5 points
Clear selection
18 )  பைங்கூழ் என்று எதன் பசும்பயிர் அழைக்கப்படுகிறது ?
5 points
Clear selection
19 ) சம்பா நெல்லில் உள்ள உள்வகைகள் -----
5 points
Clear selection
20 ) திருந்திய மக்களை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுவது -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.