1. கீழுள்ளவற்றுள் எது/எவை புதை படிவ எரிபொருட்கள்?
i) தார் ii) நிலக்கரி iii) பெட்ரோலியம்
2. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?
3. வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
i) கார்பன் மோனாக்சைடு ii) சல்பர் டை ஆக்சைடு iii) நைட்ரஜன் ஆக்சைடுகள்
4. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
6. கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
7. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
8. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்
9. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
10. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
11. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
12. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
2. மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது ____________.
3. சிப்கோ இயக்கம் ______________________ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
4. _______________என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.
5. ஓத ஆற்றல் ______________ வகை ஆற்றலாகும்.
6. கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை ______________எரிபொருட்கள் ஆகும்.
7. மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ________________ஆகும்.