GPM மீடியா வாசகர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் தங்களின் இரத்த வகை மற்றும் தங்களுடைய விவரங்கள் குறித்து கூகுள் பாமில் (Google Form) பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். உதிரம் கொடுத்து உயிரை காப்போம்!!
அவசர காலத்தில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.