10th Tamil Unit-7 Questions Part-2
52. பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ---------
1 point
Clear selection
41. மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ------------ ?
1 point
Clear selection
58. ------------ இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன். 
1 point
Clear selection
33.சிவஞானி என்ற பெயரே ----------- என நிலைத்தது.
1 point
Clear selection
46.கு.ப.ராஜகோபாலன் ---------- ஆம் ஆண்டில் பிறந்தார்?
1 point
Clear selection
34. ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ----------- 
1 point
Clear selection
60. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் ------------ எனப் பெயர் பெற்றது.
1 point
Clear selection
53. 'கடுகி செல்' - இதில் 'கடுகி' என்பதன் பொருள் ------ 
1 point
Clear selection
43.சரியானதைத் தேர்ந்தெடு.
I. வாஞ்சு - 1. மாநகரத் தந்தை
II. செங்கல்வராயன் - 2. நீதிபதி
III. தேவசகாயம், செல்லையா - 3. மொழிவாரி ஆணையத் தலைமை
IV. சர்தார் கே.எம்.பணிக்கர் - 4. தமிழரசுக் கழகத் தோழர்கள்
1 point
Clear selection
40. மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு -----------
1 point
Clear selection
37. 'சிற்றகல் ஒளி' இடம் பெற்ற நூல் ----------
1 point
Clear selection
44. முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி காட்டைக் கீறுவோம். ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் கை புதிதா, கார் புதிதா? இல்லை. நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது! - என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
57. கைத்தாயரே கடிந்தொறுப்பார் இயற்புலவரே பொருள்வைப்பார் இசைப் பாணரே கூடஞ்செய்வார் என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல் இதுவென நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும் விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும் மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும் எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய் - இந்தப் பாடல்வரிகளுடன் தொடர்புடைய மன்னனின் சிறப்புப் பெயரைத் தேர்வு செய்க?
1 point
Clear selection
51. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது --------- 
1 point
Clear selection
36. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் -------
1 point
Clear selection
35. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் -----------
1 point
Clear selection
56. இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும் ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய படியானையே பிணிப்புண்பன வடிமணிச்சிலம்பே யரற்றுவன செல்லோடையே கலக்குண்பன வருபுனலே சிறைப்படுவன மாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின காவுகளே கொடியவாயின கள்ளுண்பன் வண்டுகளே பொய்யுடையன வரைவேயே போர்மலைவன எழுகழனியே மையுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே கயற்குலமே பிறழ்ந்தொழுகும் - இந்தப் பாடல்வரிகள் யாருடன் தொடர்புடையது?
1 point
Clear selection
32. ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் --------
1 point
Clear selection
59. சங்க இலக்கியமான --------- பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள், மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடி.
1 point
Clear selection
45. மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து மண்புரளும், மழை பொழியும், நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையில்லை! கிழக்கு வெளுக்குது பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை - என்ற பாடல்வரிகள். இடம்பெற்றுள்ள நூல் எது?
1 point
Clear selection
39.மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ---------
1 point
Clear selection
50. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது ----------- 
1 point
Clear selection
42. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ------------
1 point
Clear selection
54. ஊக்கம் புதிது உரம் புதிது இதில் உரம் என்ற சொல் குறிப்பது --------
1 point
Clear selection
49. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?
1 point
Clear selection
48.கு.ப.ராஜகோபாலன் அவர்கள் பற்றிய சரியான கூற்று எது?
I. மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
II. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன.
III. இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து, கு.ப.ராஜகோபாலன் அவர்களைச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
31. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ---------- 
1 point
Clear selection
47. கு.ப.ராஜகோபாலன் ---------- என்ற ஊரில் பிறந்தார்?
1 point
Clear selection
38. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் -----------
1 point
Clear selection
55. மெய்க்கீர்த்தி - சரியான கூற்று எது?
I. அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.
II. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது. 
III. செப்பமான வடிவம் பெற்றது; கல் இலக்கியமாய் அமைந்தது.
IV. தமிழ் கல்வெட்டுகள் பெரும்பாலும், தென் இந்தியாவை விட வட இந்தியாவிலேயே அதிகம் காணப்படுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.