10th Tamil Unit 9 Free Online Test
Toppers Education : YouTube Channel
For More Details : www.trendtamizha.com 
Sign in to Google to save your progress. Learn more
Student Name *
Place *
1சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
1 point
Clear selection
2.மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்
1 point
Clear selection
3.சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் புதினம்
1 point
Clear selection
4.தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு
1 point
Clear selection
5.உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது
1 point
Clear selection
6.இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் _இவ்வடிகளில் கற்காலம் என்பது
1 point
Clear selection
7.தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர்
1 point
Clear selection
8.கப்பலுக்குப் போன மச்சான் என்பது நாகூர் ரூமியின்
1 point
Clear selection
9.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று யார் யாரிடம் வேண்டினார்?
1 point
Clear selection
10.கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்
1 point
Clear selection
11.கருணையன் தாயார் யார்?
1 point
Clear selection
12.தேம்பா+அணி என்பதன் பொருள்
1 point
Clear selection
13.வீரமா முனிவரின் இயற் பெயர்
1 point
Clear selection
14.சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
1 point
Clear selection
15.இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்
1 point
Clear selection
16."சரிந்தன அசும்பில் செல்லும்" இவ்வடிகளில் "அசும்பு "என்பதன் பொருள்
1 point
Clear selection
17."நல்லறப் படலை பூட்டும்"இவ்வடிகளில் "படலை "என்பதன் பொருள்
1 point
Clear selection
18.கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
1 point
Clear selection
19.வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி
1 point
Clear selection
20.தீவகம் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.