"கும்மி" - தமிழ்
நாட்டின் பாரம்பரியக் கலைகளில் கை கொட்டி அசைந்தாடும் முக்கிய கலை.மிக முக்கியமாக பண்டைய தமிழர்களின்
ஜூம்பா கலை என்று கூட சொல்லலாம்.இது வயது வரம்பு இன்றி அனைத்து
வயதினரும், ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து ஆடும் வழக்கம் உடையது.இந்த கலை
வடிவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் கரோலினா தமிழ் சங்கம் பெருமை
கொள்கிறோம்.
Tutoring & Curriculum : Uzhavan KalaiKulu – Tamilnadu
(India)
Workshop Details:-Alternative Sunday’s 10 AM (Classes begins from first week of September)
Duration : 1 hr Zoom session & In-person on requisite
Materials: Salangai (available for purchase during registration)
$10 Monthly fee collected to cover expenses for tutoring, in-person practice hall bookings.