JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
வரலாறு -ONE MARK TEST -HISTORY
பாடம் 1&2
Sign in to Google
to save your progress.
Learn more
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
10 points
ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின் போர்ச்சுகல், இத்தாலி,
ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி, இத்தாலி,
Clear selection
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில்கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
10 points
சீனா
ஜப்பான்
கொரியா
மங்கோலியா
Clear selection
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்" எனக்கூறியவர் யார்?
10 points
லெனின்
மார்க்ஸ்
சன்யாட்சென்
மாசேதுங்,
Clear selection
மார்ன் போர் எதற்காக நினைவுகூறப்படுகிறது?
10 points
ஆகாயப் போர்முறை
பதுங்குகுழி போர்முறை.
நீர்மூழ்கிகப்பல் போர்முறை
கடற்படைப் போர் முறை
Clear selection
பன்னாட்டுச்சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்தநாட்டை சேர்ந்தவர்?
10 points
பிரிட்டன்
ஜெர்மனி
இத்தாலி
ரஷ்யா
Clear selection
பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்துவெளியேற்றப்பட்ட நாடு எது?
10 points
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
Clear selection
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை செய்தது?
10 points
ஜெர்மனி
ரஷ்யா
ஸ்பெயின்.
போப்
Clear selection
யாருடைய ஆக்கிரமிப்பு போரில் மெக்சிகோ நாகரிகம்நிலை குலைந்து போயிற்று?
10 points
ஹெர்மன் கோர்ட்ஸ்
பிரான்சிஸ்கோ பிசாரோ.
தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
முதலாம் பெட்ரோல்
Clear selection
பெரும் நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாகஆக்கி கொண்டனர் ?
10 points
ஆங்கிலேயர்
ஸ்பானியர்
ரஷ்யர்
பிரெஞ்சுக்காரர்
Clear selection
லத்தின் அமெரிக்காவுடன் 'அண்டைநாட்டு நட்புறவு" எனும் கொள்கையை கடைப்பிடித்த அமெரிக்க குடியரசு தலைவர்
10 points
ரூஸ்வெல்ட்
ட்ரூமன்
உட்ரோவில்சன்
ஐசனோவர்
Clear selection
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report