JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
குடியியற் கல்வி
தரம் - 11
* Indicates required question
மாணவரின் பெயர்
*
Your answer
பாடசலையின் பெயர்
*
Your answer
1. ஜனநாயகத்தின் தாயகமாக கருதப்படும் நாடு
*
5 points
சுவிட்சர்லாந்து
பிரித்தனியா
கிரேக்கம்
ஜக்கிய அமெரிக்கா
2. இலங்கையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படும் போது கவனத்தில் கொள்ளப்படும் நியதிகள்
*
5 points
நிலப்பரப்பு , மக்கள்தொகை
கிராமசேவகர்பிரிபு , மக்கள் தொகை
பிரதேச செயலாளர்பிரிவு , மக்கள் தொகை
மாவட்டம் , மக்கள்தொகை
3. உலகில் முதல்முதலில் உருவாகிய தேசிய அரசுகள்
*
5 points
இங்கிலாந்து , ஜெர்மனி
இங்கிலாந்து , ஸ்பெயின்
இங்கிலாந்து , இத்தாலி
இங்கிலாந்து , போர்த்துக்கல்
4. இலங்கையின் நீதித் துறையின் செற்ட்பாடாக அமைவது
*
5 points
சட்டத்தை உருவாக்குதல்
நீதி , நிர்வாகம்
சட்டத்திற்கு விளக்கமளித்தல்
நிர்வாகத் துறையை வழிநடாத்துதல்
5. உலகில் சிறந்த கூட்டாட்சி நிலவும் நாடு
*
5 points
இந்தியா
ஜக்கிய அமெரிக்கா
சுவிட்சர்லாந்து
கனடா
6. இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் அதிகாரமாக கருதப்படுவது
*
5 points
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல்
தொழில் நீதிமன்ற தீர்மானங்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல்
பல்வேறு கட்டங்களை பிறப்பிக்கும் அதிகாரம் தொடர்பாக விசாரணை செய்தல்
7. இலங்கையில் சட்டவாக்கக் கழகத்திற்கு கல்வி கற்றவர் சார்பாகமுதலில் தெரிவு செய்யப்பட்டவர்
*
5 points
டீ.பி. ஜயா
சேர். பொன் அருணாச்சலம்
சேர். பொன் இராமநாதன்
டி. எஸ் . சேனநாயக்கா
8. இலங்கையின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள்
*
5 points
225
196
169
29
9. இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுள் அதிகளவு மாநகரசபையை கொண்ட மாகாணம்
*
5 points
மேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வட மாகாணம்
கிழக்கு மாகாணம்
10. இலங்கையில் மாகாணசபை உருவாகுவதற்கு காரணமாக அமைந்த சீர்திருத்தம்
*
5 points
19வது சீர்திருத்தம்
13வது சீர்திருத்தம்
18வது சீர்திருத்தம்
17வது சிர்திரித்தம்
11. இலங்கையில் பண்டுகாபய மன்னனின் ஆட்சிக்காலத்தில் கிராம . நகர நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் முறையே
*
5 points
நகர குத்திகன்
கமிக,நகரகுத்திகர்
பருமக,கமிக
கமிக,கம்போஜ
12. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இலங்கையில் ஏற்படுத்திய யாப்பு
*
5 points
டொனமூர் யாப்பு
சோல்பரி யாப்பு
1ம் குடியரசு யாப்பு
2ம் குடியரசு யாப்பு
13. இருதரப்பினருக்கும் வெற்றி என்னும் தீர்வினை பெற்றுக் கொள்ளும் முறை
*
5 points
இணக்கப்பாடு
மீட்கும் முறை
நடுநிலைமை வகித்தல்
கலந்துரையாடல்
14. உலகில் எல்லை மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நாடுகள்
*
5 points
இலங்கை,இந்தியா
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
இஸ்ரவேல்,பாலஸ்தீனம்
அயர்லாந்து, இங்கிலாந்து
15. வடக்கு மாகாணத்தில் தழிழர்களின் சம்பிரதாயங்களின் அடிப்படையில் உருவான சட்டம்
*
5 points
பொதுச் சட்டம்
முஸ்லீம் சட்டம்
நியதிச் சட்டம்
தேசவழமைச் சட்டம்
16. உலகில் பாரியளவில் (95%) காடழிப்பினை மேற்கோள்ளும் நாடு
*
5 points
கொங்கோ
இலங்கை
ஜவரிக்கோஸ்ற்
பங்காளதேஷ்
17. மாகாணசபை ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரி
*
5 points
முதலமைச்சர்
செயலாளர்
தவிசாளர்
ஆளுநர்
18. உலகின் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட புரட்சி
*
5 points
பிரான்சியப் புரட்சி
ரஷ்யப் புரட்சி
ஆங்கிலப் புரட்சி
அமெரிக்கப் புரட்சி
19. வளி மாசடைதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இயற்கை செயற்பாடு
*
5 points
பூமியதிர்ச்சி ஏற்படுதல்
மணற்புயல் ஏற்படும்
காடழிப்பு
கழிவுகளை வெளியிடல்
20. நேரடி ஜனநாயக இயல்பினை மிகத்தெளிவாக காட்டக் கூடிய செயற்பாடு
*
5 points
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
மாகாணசபை தேர்தல்
பாராளுமன்றத் தேர்தல்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report