A/L பெறுபேறு வெளிவந்திருக்கின்றது, அடுத்து என்ன?What's Next?Career Guidance Camp 2019 த யங் பிரண்ட்ஸ் - கண்டி
ஜனவரி 12, 2020
காலை 8.30 மணி முதல்
செரண்டிப் எடியுக்கேஷன் பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெறும்
இந்நிகழ்ச்சியில்…
01. பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு? பல்கலைக்கழக காலப் பகுதியை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வது எவ்வாறு?
02. பல்கலைக்கழக நுழைவு கிடைக்காதவர்களுக்கு அரச, தனியார் துறைகளில் கல்வியைத் தொடர்வதற்கு எவ்வாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன?
03. உயர்தரம் எழுதியவர்களுக்கு எவ்வாறான தொழில் வாய்புக்கள் இருக்கின்றன?
மற்றும்
04. Motivational Programme and Career Test
போன்ற பல பகுதிகளில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமான மாணவர்கள் கீழ்வரும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்து தொலைபேசியில் அறியத்தரப்படும்.