Request edit access
பரத நாட்டியம்
தரம் - 8
சரியான விடையினைத் தெரிவு செய்து புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்

Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் *
பாடசாலை பெயர் *
01.‘‘ தெய்யா தெய்யி ‘‘அடவு அமைந்துள்ள தாளம் *
5 points
02. அங்கம், பிரத்தியாங்கம், உபாங்கம் என்பது *
5 points
03. சிரோ பேதங்களின் எண்ணிக்கை *
5 points
04. ‘‘தார்டியே‘‘ என்பதனை அபிநயிக்க பயன்படும் ஹஸ்தம் *
5 points
05. உள்ளத்தில் எழும் உணர்வுகளை வெளிக்காட்டும் அபிநயம் *
5 points
06.‘‘ பிரம்மரீ ‘‘ என்பது *
5 points
07. திரிபதாக முத்திரையினை மாத்திரம் பிரயோகித்து செய்யப்படும் அடவு *
5 points
08. தலையை வட்டமாக சுற்றுதல் *
5 points
09. ‘‘ஸ்மரனே‘‘ என்பதன் கருத்து யாது? *
5 points
10. சாத்வீக அபிநயத்தில் ‘‘வைஸ்வர்ணய ‘‘என்பது *
5 points
11. அஸம்யுத ஹஸ்தத்தில் ஒன்பதாவதாக இடம் பெறும் ஹஸ்தம் எது? *
5 points
12. பாத்திரம் தானே பாடலைப் பாடி ஆடுவது *
5 points
13. ‘‘அபி‘‘ என்பதன் பொருள் *
5 points
14. கைகளில் கோல்களை தட்டி ஆடும் நடனம் *
5 points
15. அடவு வரிசையில் ‘‘தெய்யா தெய்யி‘‘ அடவு *
5 points
16. அங்க அசைவு மூலம் வெளிப்படுத்தும் அபிநயம் *
5 points
17. மன்மதன், வில், பல் ஆகியவற்றை அபிநயிக்கப் பயன்படும் முத்திரை *
5 points
18. பிறபொருட்களால் உணரச் செய்யும் அபிநயம் *
5 points
19. சாம வேதத்தின் வேதாசாரம் *
5 points
20. பாடகர், சபையோர் மெச்சும்படி பாடும் போது பெண்கள் அபிநயிப்பது *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy