Request edit access
Alpha Team Training
ஆல்ஃபா ஆன்லைன், சுவிசேஷ ஊழியத்தை மிகவும் சுலபமாக்குகிறது.
Alpha, suvishesa ooliyattai mikavum sulabamaakkukirathu.

உங்கள் திருச்சபையில் ஆல்ஃபா எவ்வாறு நடத்தலாம் என்று அறிந்து கொள்ள, உங்கள் சபையின் உறுப்பினரோடு சேர்ந்து வாருங்கள்.
Ungal thirucsabaiyil alpha evvaaru nadaththalaam endru arinthu kolla, ungal sabaiyin uruppinarodu sernthu vaarungal.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் குடும்பத்தினரோடும் அருகிலும் தூரத்திலும் உள்ள நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கலாம்.
Karththaraakiya Yesukiristhuvin narseithiyai kudumbaththinarodum arukilom thooraththilum ulla nanbarkalodum pakirnthu kolla aarambikkalaam.

ஒரு நாளுக்கு 1மணி 30நிமிடங்கள் வீதம் 2 நாட்களுக்கு நடத்தப்படும்.
Oru naalukku oru mani 30 nimidangal veetham  2 naadkalukku nadaththappadum.


நீங்கள் அறிந்து கொள்ளப்போவது. Neengal arinthu kolla povathu.
நாள் 1: ஆல்ஃபா மூலம் சுவிசேஷமும் எப்படி செய்வதும்.
Naal 1: Alpha moolam suvishesamum eppadi seivathum.

நாள் 2: ஆல்ஃபா அமர்வை ஒன்று சேர்ந்து அனுபவித்தல்.
Naal 2: Alpha amarvai ondru sernthu anubaviththal.

கீழே உள்ள பயிற்சிக்கான தேதிகளில், உங்களுக்கு வசதியான ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். திருச்சபையில் உள்ள உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Keeleh ulla, payirchikkaana thethikalil, ungalukku vasathiyaana oru thethiyai therntheduthukkollungal.
Thirucsabaiyil ulla ungal nanbarkalaiyum alaithu vaarungal.
Sign in to Google to save your progress. Learn more
Name *
Church/Organisation *
Role in Church *
Email *
Mobile *
Please choose your preferred training date from the options below *
நாங்கள் உங்களோடு தொடர்பு கொள்ள எது உங்களுக்கு வசதியான வழி?                             Naangal ungalodu thodarbu kolla,ethu ungalukku vasathiyaana vali?
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Alpha Malaysia. Report Abuse