Request edit access
காந்தி வேர்ல்ட் பவுண்டேசன் மற்றும் புதிய தலைமுறை இணைந்து தேடும் அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?
அந்த நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?
அப்படியென்றால் நாங்கள் தேடும் அந்த விவேகமான நூறு இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
உங்களுக்கு உங்கள் மேலேயே திருப்தி இல்லையா?
நீங்கள் செயல்படுத்த உள்ள திட்டம் ஒன்று 50% தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்று தெரிந்த பின்பு அதை ஏற்று கொள்வது தவறு என்று கருதுபவரா?
நீங்கள், சாலையில் செல்ல தகுதியில்லாத வாகனத்தை (ஓரு முறையாவது) பயன்படுத்தி இருக்கின்றீரா?
நீங்கள், மற்றவர் முன் பேசுவதற்கு அச்சம் / கூச்சப்படுபவரா?
நீங்கள் சட்டங்களையும் வரைமுறைகளையும் எதிர்ப்பவரா?
உங்களை, உங்கள் நண்பர்களால் வெகு எளிதாக தம் வசப்படுத்த முடியும் என்பதை ஏற்று கொள்வீரா?
சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது உங்களுக்கு சிரமமா?
சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது உங்களுக்கு சிரமமா?
மற்றவருக்காக என்று எந்த ஒரு பொறுப்பையும் ஏற்று கொள்ளாத கொள்கை உடையவரா?
புகை பிடிக்கும் பழக்கத்தில் எந்த தவறும் இல்லை என்று கருதுபவரா?
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Additional Terms