JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
செயலட்டை -11 புலமைப்பரிசில் பரீட்சை-2021 மாணவர்களுக்கானது "எம்மைச் சூழவுள்ள பிராணிகள்"
👉சரியான விடையைத் தெரிவு செய்க.👇
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
👩🏫👨🏫உங்கள் பெயர்✍
*
Your answer
🏫பாடசாலை✍
*
Your answer
01. வீட்டினுள் இயற்கையாக வாழும் பிராணி எது?
1 point
1. கிளி
2. நாய்
3. பல்லி
Clear selection
02. வீட்டின் அயற்சூழலில் வாழும் பிராணி எது?
1 point
1. புலி
2. ஆடு
3. யானை
Clear selection
03. வீட்டுச் சூழலில் பகலில் நடமாடும் பிராணி எது?
1 point
1. பூனை
2. நாய்
3. கோழி
Clear selection
04. இரவில் நடமாடும் பிராணி எது?
1 point
1. கோட்டான்
2. வண்ணத்துப்பூச்சி
3. புறா
Clear selection
05. இரவிலும் பகலிலும் நடமாடும் பிராணி அலாதது எது?
1 point
1. வௌவால்
2. பல்லி
3. பூனை
Clear selection
06. இரண்டு கால்கள் மட்டும் கொண்ட பிராணி எது?
1 point
1. தவளை
2. சிலந்தி
3. வான்கோழி
Clear selection
07. கால்களற்ற பிராணி எது?
1 point
1. உடும்பு
2. மண்புழு
3. கீரி
Clear selection
08. நான்கு கால்களைக் கொண்ட பிராணி எது.
1 point
1. ஓணான்
2. கழுகு
3. கரப்பான்
Clear selection
09. ஆறுகால்களைக் கொண்ட பிராணி எது?
1 point
1. புலி
2. சிலந்தி
3. இலையான்
Clear selection
10. அனேக கால்களைக் கொண்ட பிராணி எது?
1 point
1. அட்டை
2. மரவட்டை
3. மண்புழு
Clear selection
11. பூச்சி இனத்தில் அடங்காதது எது?
1 point
1. சிலந்தி
2. தேனீ
3. குளவி
Clear selection
12. உண்ணியின் கால்களின் எண்ணிக்கை யாது?
1 point
1. நான்கு
2. ஆறு
3. எட்டு
Clear selection
13. தாவர உண்ணி அல்லாத பிராணி எது?
1 point
1. மான்
2. நரி
3. யானை
Clear selection
14. பூவின் தேனை உறிஞ்சிக்குடிக்கும் பிராணி எது?
1 point
1. தலைப்பேன்
2. உண்ணி
3. வண்ணத்துப்பூச்சி
Clear selection
15. விலங்குகளின் குருதியை உறிஞ்சிக்குடிக்கும் பிராணிகள் எவை?
1 point
1. தேனீ, தேன்சிட்டு
2. அட்டை, தெள்ளு
3. தலைப்பேன், தேனீ
Clear selection
16. ஊனுண்ணிப் பிராணிகளைக் கொண்ட கூட்டம் எது?
1 point
1. நாய், கழுகு, மீன்கொத்தி
2. பூனை, கோழி, பல்லி
3. தவளை, கொக்கு, புலி
Clear selection
17. அனைத்தும் உண்ணிப் பிராணிகளைக் கொண்ட கூட்டம் எது?
1 point
1. கோழி , காகம் , நாய்
2. பூனை , நாய் , சிங்கம்
3. புலி , நாய் , கரப்பான்
Clear selection
18. உணவை நன்றாக மென்று விழுங்கும் பிராணிகளை மட்டும் கொண்ட கூட்டம் எது?
1 point
1. பல்லி , பாம்பு , நாய்
2. நாய் , நரி , பூனை
3. உடும்பு , பூனை , அணில்
Clear selection
19. உணவை மெல்லாது விழுங்கும் பிராணிகள் எவை?
1 point
1. பாம்பு , பல்லி
2. தவளை , எலி
3. உடும்பு , முயல்
Clear selection
20. உணவை கொறித்துண்தும் பிராணி எது?
1 point
1. ஆடு
2. பாம்பு
3. அணில்
Clear selection
21. குட்டியீன்று பாலூட்டும் பிராணி எது?
1 point
1..வௌவால்
2. மயில்
3. புறா
Clear selection
22. பின்வரும் பிராணிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பிராணிகளை மட்டும் கொண்ட கூட்டம் எது?
1 point
1. கோழி , மயில் , வௌவால்
2. எறும்புண்ணி , நுளம்பு , மீன்
3. முதலை , பல்லி , குதிரை
Clear selection
23. பின்வரும் பிராணிகளுள் கூடுகளை அமைத்து வாழும் பிராணி எது?
1 point
1. நெற்குருவி
2. கிளி
3. மைனா
Clear selection
24. தாவர இலைகளைச் சுருட்டி கூடமைக்கும் பிராணி எது?
1 point
1. ஆயிரங்காலி
2. செவ்வெறும்பு
3. அணில்
Clear selection
25. மரப்பொந்துகளை வாழ்விடமாகக் கொள்ளும் பிராணி எது?
1 point
1. மீன்கொத்தி
2. அணில்
3. காகம்
Clear selection
26. நீரில் மட்டும் வாழும் உயிரினமாக அமையாதது எது?
1 point
1. மீன்
2. இறால்
3. தவளை
Clear selection
27. முள்ளந்தண்டு இல்லாத பிராணிகளக் கொண்ட கூட்டம் எது?
1 point
1. நாய் , மண்புழு
2. மண்புழு , அட்டை
3. நாய் , அட்டை
Clear selection
28. முலையூட்டி இனத்தைச் சேர்ந்த மீனினம் எது?
1 point
1. திமிங்கிலம்
2. சுறா
3. நட்சத்திர மீன்
Clear selection
29. தனது வாயினால் குட்டிகளின் கழுத்தை கவ்விச் செல்லும் பிராணி எது?
1 point
1. கங்காரு
2. பூனை
3. அணில்
Clear selection
30. தனது வயிற்றுப் பகுதியில் சுமந்து குட்டிகளைப் பாதுகாக்கும் பிராணி எது?
1 point
1. எலி
2. நாய்
3. குரங்கு
Clear selection
31. கழியொலி எழுப்புவதன் மூலம் இரையைக் கண்டுபிடிக்கும் பிராணி எது?
1 point
1. வௌவால்
2. ஆந்தை
3. கிளி
Clear selection
32. பசுக்களுக்கு ஏற்படும் நோய்களுள் ஒன்று எது?
1 point
1. பிளேக் நோய்
2. குரைவாய் நோய்
3. நீர் வெறுப்பு நோய்
Clear selection
33. எலிகளைப் பிடித்துண்ணும் பறவை எது?
1 point
1. ஆந்தை
2. செண்பகம்
3. காகம்
Clear selection
34. இங்கு படத்திலுள்ள அலகினைக் கொண்ட பறவை எது?
1 point
1. கழுகு
2. தேன்சிட்டு
3. காகம்
Clear selection
35. இப்படத்தில் காணப்படும் பாதம் எப்பறவையினுடையது?
1 point
1. காகம்
2. கோழி
3. வாத்து
Clear selection
36. நத்தைகளைப் பிடத்துண்ணும் பிராணி எது?
1 point
1. கழுகு
2. ஆந்தை
3. செண்பகம்
Clear selection
37. வெடிபொருட்களை தனது மோப்ப சக்தியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க உதவும் பிராணி எது?
1 point
1. புலி
2. நாய்
3. பூனை
Clear selection
38. தனது கழிவை குழிதோண்டிப் புதைக்கும் பிராணி எது?
1 point
1. கோழி
2. பூனை
3. நாய்
Clear selection
39. அழுக்குகளை உண்டு சூழலைச் சுத்தப்படுத்தும் பிராணி எது?
1 point
1. காகம்
2. கிளி
3. கோட்டான்
Clear selection
40. சுறுசுறுப்புக்கு எடுத்துக் காட்டாக
1 point
1. கரப்பான் பூச்சி
2. எறும்பு
3. ஈசல்
Clear selection
41. பின்வரும் பிராணிகளுள் கூட்டமாக நடமாடும் பிராணி எது?
1 point
1. ஆடு
2. அணில்
3. கீரி
Clear selection
42. சோடியாக நடமாடும் பிராணியாக அமைவது எது?
1 point
1. தேவாங்கு
2. மைனா
3. கொக்கு
Clear selection
43. பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் எது?
1 point
1. குமண
2.வில்பத்து
3.பின்னவல
Clear selection
44. குட்டியீனும் பூச்சியினம் எது?
1 point
1. எறும்பு
2. இராமபாணம்
3. நுளம்பு
Clear selection
45. வீட்டுச் சுவர்களில் களிமண்ணினால் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளும் பிராணி எது?
1 point
1.தேள்
2. தும்பி
3. குளவி
Clear selection
46. புத்தகங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத பிராணி எது?
1 point
1. கறையான்
2. இராமபாணம்
3. எறும்பு
Clear selection
47. பொருளாதார நன்மைக்காக வளர்க்கப்படும் பிராணி அல்லாதது எது?
1 point
1. பசு
2. ஆடு
3. பூனை
Clear selection
48. இரவில் வெளிச்சத்தை வெளியிடும் பிராணி எது?
1 point
1. மின்மினிப் பூச்சி
2. மண்புழு
3. அந்துப்பூச்சி
Clear selection
49. பாம்புகளைப் பிடித்துண்ணும் பறவை எது?
1 point
1. செண்பகம்
2. மயில்
3. தீக்கோழி
Clear selection
50. தோலினால் சுவாசிக்கும் பிராணி எது?
1 point
1. மண்புழு
2. அட்டை
3. மீன்
Clear selection
51. மிகப்பெரிய முட்டையிடும் பறவை எது?
1 point
1. தீக்கோழி
2. கிவி
3. வாத்து
Clear selection
52. மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் எது?
1 point
1. கியூலெக்ஸ்
2. ஈடிஸ்
3. அனோபிலஸ்
Clear selection
53. மழை வருவதை முற்கூட்டியே அறியும் ஆற்றல் கொண்ட பிராணிகளைக் கொண்ட கூட்டம் எது?
1 point
1. ஈசல் , எறும்பு , கோழி , மைனா
2. ஈசல் , மயில் , எறும்பு , ஆட்காட்டி
3. பாம்பு , எறும்பு , கரப்பான் , மயில்
Clear selection
54. கூர்மையான பார்வைத்திறன் கொண்ட பறவைகள் எவை?
1 point
1. கழுகு , கிளி
2. காகம் , பருந்து
3. கழுகு , பருந்து
Clear selection
55. டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பு வகை எது?
1 point
1. ஈடிஸ்
2. அனோபிலஸ்
3. கியூலெக்ஸ்
Clear selection
56. எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள தனது வாலை அறுத்துவிட்டுச் செல்லும் பிராணி எது?
1 point
1. பல்லி
2. ஓணான்
3. தும்பி
Clear selection
57. ஆனைக்கால் நோயைப் பரப்பும் நுளம்பினம் எது?
1 point
1. கியூலெக்ஸ்
2. ஈடிஸ்
3. அனோபிலஸ்
Clear selection
58. எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள தனது உடலை பந்து போல சுருட்டிக் கொள்ளும் பிராணி எது?
1 point
1. மரவட்டை
2. ஆமடில்லா
3. ஆமை
Clear selection
59. செவியில் பிடித்து தூக்க வேண்டிய பிராணி எது?
1 point
1. பூனை
2. முயல்
3. வாத்து
Clear selection
60. நீர்வெறுப்பு நோயை உண்டு பண்ணாத பிராணி எது?
1 point
1. நாய்
2. குரங்கு
3. நுளம்பு
Clear selection
61. ஒளி புகக் கூடிய இரு சோடி இறகுகள் உள்ள பூச்சி எது?
1 point
1. தும்பி
2. வண்ணத்துப்பூச்சி
3. கரப்பான்
Clear selection
62. சிறிய ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்ட பிராணி எது?
1 point
1. முயல்
2. பன்றி
3. புலி
Clear selection
63. எமது நாட்டுக்கே உரித்தான முலையூட்டிகள் எவை?
1 point
1. சருகுமான் , சுண்டெலி , யானை
2. மரநாய் , சுண்டெலி , கருங்குரங்கு
3. மரநாய் , குந்துகாலி , கருங்குரங்கு
Clear selection
64. ஓட்டினுள் புகுந்து பாதுகாப்புத் தேடும் பிராணி அல்லாதது எது?
1 point
1. அட்டை
2. நத்தை
3. ஆமை
Clear selection
65. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவாத பிராணி எது?
1 point
1. தேனீ
2. வண்ணத்துப்பூச்சி
3. நுளம்பு
Clear selection
66. இலங்கை நாட்டிற்கே உரித்தான பறவைகளை மட்டும் கொண்ட கூட்டம் எது?
1 point
1. செம்முகப்பூங்குயில் , மஞ்சள் மரங்கொத்தி , குந்துகாலி
2. தீக்கோழி , நரைபுழுனி , காகம்
3. மயில் , காட்டுக்கோழி , குந்துகாலி
Clear selection
67. இலங்கையின் தேசிய அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் பறவை எது?
1 point
1. மயில்
2. காட்டுக்கோழி
3. வெண்புறா
Clear selection
68. ஆபத்து வேளையில் தனது உடலை வளையமாகச் சுருட்டிக் கொள்ளும் பிராணி எது?
1 point
1. மண்புழு
2. மரவட்டை
3. அட்டை
Clear selection
69. சூழலக்கேற்ப தனது நிறத்தை மாற்றும் பிராணி எது?
1 point
1. பல்லி
2. உடும்பு
3. பச்சோந்தி
Clear selection
70. இலங்கையில் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ள இடம் எது?
1 point
1. தெஹிவளை
2. ஹெக்கிராவ
3. கம்பளை
Clear selection
71. இலைச் சருகுகளை உண்டு சூழலைச் சுத்தமாக்கும் பிராணி எது?
1 point
1. காகம்
2. கறையான்
3. தேள்
Clear selection
72. முயல் விரும்பி உண்ணும் தாவரம் எது?
1 point
1. முருங்கையிலை
2. குப்பைமேனி
3. சிறுபுல்லடி
Clear selection
73. "அந்திரக்ஸ்" நோயினால் பாதிக்கப்படும் பிராணி எது?
1 point
1. ஆடு
2. பசு
3. குதிரை
Clear selection
74. இலங்கை நாட்டிற்கே உரித்தான பாப்பினம் எது?
1 point
1. பச்சைப்பாம்பு
2. மலைப்பாம்பு
3. யாக்குருஸ்ஸா
Clear selection
75. இலங்கை நாட்டிற்கே உரித்தான மீனினங்களைக் கொண்ட கூட்டம் எது?
1 point
1. சேல்கொண்டை , கோழிக்கொண்டை , சுறா
2. சேல்கொண்டை , அழகியசொர்க்கம் , ட்ரீநம்ப்
3. சேல்கொண்டை , புளூட்டா , அழகியசொர்க்கம்
Clear selection
76. நத்தையின் முட்டையின் நிறம் யாது?
1 point
1. மஞ்சள்
2. கறுப்பு
3. வெள்ளை
Clear selection
77. இலைகளின் கீழ்ப்புறம் முட்டையிடும் பிராணி எது?
1 point
1. நாரை
2. தேனீ
3. வண்ணத்துப்பூச்சி
Clear selection
78. கறுப்பு நிற முட்டையிடும் பிராணி எது?
1 point
1. உடும்பு
2. புறா
3. தவளை
Clear selection
79. எமது நாட்டிற்கே உரித்தான வண்ணத்துப்பூச்சி எது?
1 point
1. ட்ரீநம்ப்
2. கல்பாண்டியா
3. யாக்கருஸ்ஸா
Clear selection
80. நீரின்மேல் முட்டையிடும் பிராணி எது?
1 point
1. ஆமை
2. தவளை
3. முதலை
Clear selection
81. நீலநிற முட்டையிடும் பிராணி எது?
1 point
1. பொன்வண்டு
2. மைனா
3. காகம்
Clear selection
82. இலங்கைக்கேயுரிய பிராணி எது?
1 point
1. நீலப்புள்
2. குயில்
3. கொக்கு
Clear selection
83. அதிக கொள்ளை நோய்களைப் பரப்பும் பிராணி எது?
1 point
1. எலி
2. நுளம்பு
3. வீட்டு ஈ
Clear selection
84. இலங்கையின் தேசியப்பறவையாக காட்டுக்கோழியை தெரிவு செய்தமைக்கான காரணம் யாது?
1 point
1. எமது நாட்டில் அதிகம் காணப்படுகின்றமை
2. இந்நாட்டிற்கே உரித்தானதாக இருக்கின்றமை
3. எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படக் கூடியதாக உள்ளமை.
Clear selection
Option 1
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report