JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Target TNPSC 2014 - Test 1 (தமிழ் வழி )
www.tnpscportal.in
இலவச இணைய வழி பயிற்சி - உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் .
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name
*
Your answer
1.இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை ?
8
10
12
13
Clear selection
2. மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியல மைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு
*
1921
1922
1923
1924
3.கீழ்கண்டவர்களில் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர்
சையது முகம்மது சதுல்லா
டி.டி.கிருஸ்ணமாச்சாரி
எம்.என் ராய்
கே.எம்.முன்சி
Clear selection
4.ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை - எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது ?
கனடா
இங்கிலாந்து
ஜப்பான்
அயர்லாந்து
Clear selection
5.மத்திய மாநில உறவு முறைகள் - எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டன ?
இங்கிலாந்து
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஜெர்மனி
Clear selection
6.அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக இருந்த வழக்க்கு ?
ரீ பெருபாரி (1960)
கேசவானந்த பாரதி (1973)
LIC of India வழக்கு
மேற்கண்ட ஏதுமில்லை
Clear selection
7.இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் யார் ?
மொரார்ஜி தேசாய்
இந்திராகாந்தி
ஜவகர்லால் நேரு
Option 5
Other:
Clear selection
8.இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப்பகுதி
அரிக்க மேடு
பல்லாவரம்
காஞ்சிபுரம்
மேடவாக்கம்
Clear selection
9.கீழ்க்கண்ட நாகரிக காலங்களை சரியான வரிசையில் உள்ளதை காண்க
புதிய கற்காலம் , வெண்கல காலம் , செம்பு காலம் , இரும்பு காலம்
புதிய கற்காலம் , செம்பு காலம் , வெண்கல காலம், இரும்பு காலம்
இரும்பு காலம், புதிய கற்காலம், செம்பு காலம் , வெண்கல காலம்
மேற்கண்ட அனைத்தும் தவறு
Clear selection
10.உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது ?
சக்கரம் கண்டு பிடித்தது
பானைகளில் வண்ணம் தீட்டல்
எழுதும் முறையை கண்டறிந்தது
விவசாயம் செய்தது
Clear selection
11.கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
தயாராம் சஹானி - ஹரப்பாவை
சர்ஜான் மார்ஷல் - மொஹஞ்சதாரோவை
சார்லஸ் மேசன் - ஹரப்பா குடியிருப்பு சிதைவுகள்
ஜி.எப்.டேல்ஸ் - ஹரப்பா
Clear selection
12.ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது ?
புதிய கற்காலம்
இரும்பு காலம்
வெண்கல காலம்
செம்பு காலம்
Clear selection
13.ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை
கி.மு. 3250 – 2750
கி.மு.2500-1800
கி.மு 2500- 1500
கி.மு.2350 – 1750
Clear selection
14. சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது எது ?
காலிபங்கன் - இராஜஸ்தான்
லோத்தல் - குஜராத்
ரூபாய் - பஞ்சாப்
ஹரப்பா - ஹரியானா
Clear selection
15. சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர்
தேவநேய பாவாணர்
கால்டுவெல்
ஹீராஸ் பாதிரியார்
ஜி.யு.போப்
Clear selection
16.'ஆத்மிய சபா' வை நிறுவியவர் யார் ?
தேவேந்திர தாகூர்
ஆத்மராம் பாண்டுரங்
இராஜாராம் மோகன் ராய்
தயானந்த சரஸ்வதி
Clear selection
17. தயாள் தாசு துவக்கிய இயக்கம் எது ?
சிங்சபா
சநாம்தாரி
நிரங்காரி
மேற்கண்ட ஏதுமில்லை
Clear selection
18. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் ?
சுவாமி விவேகானந்தர்
இராம கிருஸ்ண பரமஹம்சர்
இராஜாராம் மோகன்ராய்
தயானந்த சரஸ்வதி
Clear selection
19.'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் யார் ?
இராஜாராம் மோகன் ராய்
ஆத்ம ராம் பாண்டுரங்
தயானந்த சரஸ்வதி
இராமகிருஸ்ணர்
Clear selection
20. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் யார் ?
கான் பகதூர்
ஹஸ்ரத் மஹால்
கன்வர்சிங்
மெளல்வி அகமதுல்லா
Clear selection
21.முதல் இந்திய சுதந்திரப் போரில் தலைமையேற்ற நபர்கள் மற்றும் இடங்களில் தவறான பொருத்தத்தை கண்டறிக
பரைய்லி - கான்பகதூர்
லக்னோ - ஹஸ்ரத் மஹால்
கான்பூர் - நானா சாக்ப்
பீகார் - பக்த்கான்
Clear selection
22. கீழ்க்கண்டவற்றுள் தவறான கருத்து எது ?
சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்க் அருகில் உள்ள விண்மீன் ஆல்பா சென்டாரி
சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் 8 நிமிடம் 20 வினாடி
வானியல் தொலைவிற்கான அலகு ஒளி ஆண்டு
மேற்கண்ட அனைத்தும் சரியானவை
Clear selection
23.அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் எது ?
வியாழன்
வெள்ளி
சனி
யுரேனஸ்
Clear selection
24. மிக வேகமாக சுழலக் கூடிய கோள் ?
வியாழன்
வெள்ளி
சனி
நெப்டியூன்
Clear selection
25.வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாய் எது ?
ஹட்ரஜன்
ஆக்ஸிஜன்
நைட்ரஜன்
கார்பன்டை ஆக்ஸைடு
Clear selection
26.மின்கலத்தை கண்டு பிடித்தவர் யார் ?
அலெக்சாண்டரோ வோல்டோ
தாமஸ் ஆல்வா எடிசன்
மைக்கேல் பாரடே
ஜீன் பிச்சர்ட்
Clear selection
27. சிரிப்பூட்டும் வாயு (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டு பிடித்தவர் யார் ?
பிரடரிக் கிரான்ட் பான்டிங்
ஹென்ரிச் ஆல்பர்ஸ்
சார்லஸ் டவுண்
ஜோசப் பிரீஸ்லி
Clear selection
28. நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்
ஆதம் ஸ்மித்
ஆல்பர்டு மார்சல்
கார்ல் மார்க்ஸ்
அரிஸ்டாடில்
Clear selection
30. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்டது ?
முதலாம் ஐந்தாண்டு திட்டம்
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Clear selection
31. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது ?
முதல் ஐந்தாண்டு திட்டம் - விவசாயம்
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் - தொழில் துறை
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் - வறுமை ஒழிப்பு
மேற்கண்ட அனைத்தும் சரியானவை
Clear selection
32. ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டுகள் ?
1965-1967
1966-1968
1967-1969
1969-1971
Clear selection
33.'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம்
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
Clear selection
34.மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் யார்?
மாண்ட் கோல்பியர்
ஜான் பாய்ட் டன்லப்
ஜான் ஹாரிசன்
ராபர்ட் கோச்
Clear selection
35.தவறான பொருத்ததைக் கண்டுபிடி
DDT – பால் முல்லர்
சிமெண்ட் - ஜோசப் ஆஸ்படின்
பலூன் - ஜாக்கஸ்
மின்சாரம் - வோல்டா
Clear selection
50.யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது
லெப்டினண்ட் கவர்னர்
குடியரசுத்தலைவர்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
தலைமைத் தேர்தல் ஆணையர்
Clear selection
36.நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள் நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் என்ன ?
வட்டம்
சுருள்
சதுரம்
மேற்கண்ட ஏதுமில்லை
Clear selection
37. சூரிய குடும்ப்த்தின் அருகிலுள்ள நட்சத்திரம் ?
அல்பா சென்டாரி
பிராக்சிமா சென்டாரி
மெக்மிலன்
பால்வெளித் திரள்
Clear selection
38.ஹேலி வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்ற்ம் ?
72
74
76
78
Clear selection
39.கீழ்க்கண்டவற்றுள் நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் எது ?
சூரியன்
அல்பா சென்டாரி
பிராக்ஸிமா செனடாரி
சந்திரன்
Clear selection
40.இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு
1972
1974
1976
1978
Clear selection
41.'ஓசனோஸ்பியர் என்பது கீழ்க்கண்ட எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி ?
டிராபோஸ்பியர்
ஸ்டிராடோஸ்பியர்
அயனோஸ்பியர்
மீசோஸ்பியர்
Clear selection
42. SC / ST (prevention of atrocities) Act – ன் படி அதிகாரங்கள்
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது
மாநில மனித உரிமை கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது
மத்திய மனித உரிமை கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது
Clear selection
43. தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக எப்போது நடை பெற்றது ?
ஆகஸ்டு 2013
செப்டம்பர் 2013
அக்டோபர் 2013
நவம்பர் 2013
Clear selection
44.சமீபத்தில் 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் எது ?
தமிழ்நாடு
கேரளா
மகாராஸ்டிரா
உத்தர பிரதேசம்
Clear selection
45.உலக மாற்றுத்திறனாளிகள் வருடம் அனுசரிக்கப்பட்ட ஆண்டு
1979
1980
1981
1982
Clear selection
46.உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் ?
யூரோ
யுவான்
ரீயால்
ரூபாய்
Clear selection
47.தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
2003
2005
2007
2009
Clear selection
48.உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது
அக்டோபர் 29
நவம்பர் 19
டிசம்பர் 29
ஜனவரி 19
Clear selection
49.உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
Clear selection
50.யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது
லெப்டினண்ட் கவர்னர்
குடியரசுத்தலைவர்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
தலைமைத் தேர்தல் ஆணையர்
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report