Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
+2 வரலாறு. அலகு 10, நவீன உலகம் :பகுத்தறிவின் காலம்
கோ.சந்திரவதனம் மு க ஆ, மு ரெ அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, கன்னிவாடி.திண்டுக்கல்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
வகுப்பு
*
Your answer
பெயர்
*
Your answer
பள்ளியின் பெயர்
*
Your answer
1 .கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
*
1 point
(அ) நூரெம்பெர்க்
(ஆ) ஆன்ட்வெர்ப்
(இ) ஜெனோவா
(ஈ)செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
2.கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?
*
1 point
(அ) மறுமலர்ச்சி
(ஆ) சமயசீர்திருத்தம்
(இ) புவியியல் கண்டுபிடிப்புகள்
(ஈ) வர்த்தக புரட்சி
3 .கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார் ?
*
1 point
(அ ) ஐந்தாம் நிக்கோலஸ்
(ஆ) இரண்டாம் ஜூலியஸ்
(இ) இரண்டாம் பயஸ்
(ஈ) மூன்றாம் பால்
4. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது ?
*
1 point
(அ) மார்க்கோ போலோ
(ஆ) ரோஜர் பேக்கன்
(இ) கொலம்பஸ்
(ஈ) பார்தோலோமியோ டயஸ்
5.கூற்று ; காகிதம் கி .மு.(பொ .ஆ .மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது . காரணம் :நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
1 point
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு , காரணம் சரி
Clear selection
6. பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல ?
*
1 point
(அ) பகுத்தறிவுவாதம்
(ஆ) ஐயுறவுவாதம்
(இ) அரசில்லா நிலை
(ஈ) தனித்துவம்
7. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார் ?
*
1 point
(அ) அரிஸ்டாட்டில்
(ஆ) பிளாட்டோ
(இ) ரோஜர் பேக்கன்
(ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
8. மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்தவேண்டும் என்று விரும்பியவர் யார் ?
*
1 point
(அ) தாந்தே
(ஆ) மாக்கியவல்லி
(இ) ரோஜர் பேக்கன்
(ஈ)பெட்ரார்க்
9. துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார் ?
*
1 point
(அ) ஜியோவானி அவுரிஸ்பா
(ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
(இ) ரோஜர் பேக்கன்
(ஈ) கொலம்பஸ்
10.கூற்று ;கலிலியோ கலிலி தேவாலய விரோதப் போக்குக்காக கிறித்துவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் . காரணம் ; சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார் .
1 point
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு , காரணம் சரி
Clear selection
11..கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்? அறிக்கை i ;இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர் . அறிக்கை ii ;துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன . அறிக்கை iii; கிறித்துவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது . அறிக்கை iii;ப பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார் .
*
1 point
(அ) i , ii மற்றும் iii
(ஆ) ii மற்றும் iii
(இ) i மற்றும் iii
(ஈ) அனைத்தும் சரி
12. .கீழ்க்கண்டவற்றில் எது லியனார்டோ டாவின்சி ஓவியம் இல்லை ?
*
1 point
(அ) வர்ஜின் ஆ ஃப் ராக்ஸ்
(ஆ) இறுதி விருந்து
(இ) மோனலிசா
(ஈ) மடோனாவும் குழந்தையும்
13.போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார் ?
*
1 point
(அ) டோனடெல்லா
(ஆ)ரபேல்
(இ) லியானர்டோ டாவின்சி
(ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ
14. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
*
1 point
(அ) மார்லோவ் - டிடோ
(ஆ) ஷேக்ஸ்பியர் -கிங் லியர்
(இ) பிரான்சிஸ் பேக்கன் - நோவும் ஆர்கனும்
(ஈ) ரோஜர் பேக்கன் - -டெக்கமரான்
15. கூற்று ;துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது . காரணம் ; கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின .
*
0 points
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு , காரணம் சரி
16. மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது ?
1 point
(அ) சாண்டா மரியா
(ஆ) பிண்ட்டா
(இ) நினா
(ஈ) விட்டோரியா
Clear selection
17. ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
*
1 point
(அ) பெட்ரோ காப்ரல்
(ஆ) கொலம்பஸ்
(இ) ஹெர்னன் கார்ட்ஸ
(ஈ) ஜேம்ஸ் குக்
18. இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது ?
*
1 point
(அ) 1519
(ஆ) 1532
(இ) 1533
(ஈ) 1534
19. கூற்று; கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது . காரணம்; போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது .
*
1 point
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு , காரணம் சரி
20. ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார் ?
*
1 point
(அ) ஆறாம் ஹென்றி
(ஆ) எட்டாம் ஹென்றி
(இ)இரண்டாம் ஹென்றி
(ஈ) நான்காம் ஹென்றி
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report