Request edit access
Relaxation Session
Aim:
To facilitate relaxation and to remove anxiety and stress for migrant workers, during this COVID-19 season

Program Description:
A 1-hour calming session that will introduce secular breathing and relaxation techniques, including modified light yoga stretches that can be done without a mat**, and within worker dormitories. All relaxation poses will only require sitting or standing space (no lying down).
This will combat stress and anxiety felt during this COVID-19 season, and help workers gain inner calm and assurance. Taught by experienced Art of Living teachers, this program will be run on Zoom to facilitate personal participation on mobile phones for every interested worker.

Language: Tamil, Bengali/Bangla

Day: Starting from 15.04.20
Every Monday, 4pm: Bengali
Every Wednesday, 4pm: Tamil
Every Sunday, 10am: Tamil and Bengali

Please leave your contact details below and we will be sending you a Zoom link to join!
____________________________________________________________________________________________________________
நோக்கம்: இந்த COVID-19 பருவத்தில், ஓய்வெடுப்பதற்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தத்தை அகற்றுவதற்கும்

நிகழ்ச்சி திட்டம்:
1 மணிநேர அமைதியான அமர்வு உங்களுக்கு மதச்சார்பற்ற சுவாசம் மற்றும் தளர்வு நுட்பங்கள், மெத்தை இல்லாமல் செய்யக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட ஒளி (லைட்) யோகா. இதை உங்கள் தங்குமிடங்களுக்குள் செய்யலாம். அனைத்து தளர்வு போஸ்களுக்கும் செய்ய உட்கார்ந்து அல்லது நின்று செய்ய போதுமான இடம் இருக்க வேண்டும் ( படுத்துக்கொள்ள தேவையில்லை)

இந்த கொவிட்-19 காலக்கட்டத்தில், இந்த பயிற்சி ஊழியர்களுக்கிடையே இருக்கும் மன அழுத்தத்தையும் எதிர்காலத்தை சார்ந்த பதற்றத்தையும் கையாள உதவும்; மன நிம்மதி மற்றும் ஆறுதலையும் ஊக்குவிக்கும். வாழும்கலை அமைப்பை சார்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் இப்பயிற்சி, தனித்துவ பங்கேற்பிற்கு வழி வகுக்க, கைத்தொலைபேசிகளில் ஜூம் வழியாக நடத்தப்படும்.

மொழிகள்: தமிழ், பெங்காலி
"15.04.20 முதல் தொடங்குகிறது
திங்கள்தோறும் , மாலை 4: பெங்காலி
புதன்கிழமைதோறும் , மாலை 4: தமிழ்
ஞாயிதோறும் காலை 10 : தமிழ் மற்றும் பெங்காலி"

தயவுசெய்து உங்கள் தொடர்பு விவரங்களை பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு ஜூம் இணைப்பை அனுப்புவோம்!
_____________________________________________________________________________________________________________

লক্ষ্য: এই COVID-19 মৌসুমে অভিবাসী কর্মী ভাই দের জন্য উদ্বেগ এবং মানসিক চাপ দূর করা
প্রোগ্রামের বিবরণ:
১ ঘন্টার একটি অধিবেশন যা ধর্মনিরপেক্ষ। এটি হালকা ব্যায়াম, শ্বাস প্রশ্বাস এর সঙ্গে মন ও শরীরের শিথিলকরণ উপায়গুলি দেখাবে।এটি কর্মীদের ডর্ম এর মধ্যেই করা যায় শুধু মাত্র বসার বা দাঁড়ানো জায়গার প্রয়োজন হবে.

এটি এই COVID-19 মরসুমে মানসিক চাপ এবং উদ্বেগের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাতে ও কর্মীদের মনে শান্তি ও আশ্বাস পেতে সহায়তা করবে। আর্ট অফ লিভিং শিক্ষকদের দ্বারা শেখানো, প্রতিটি আগ্রহী কর্মীর জন্য এই প্রোগ্রামটি Zoom এ চালানো হবে। নিজ নিজ মোবাইল ফোনে কর্মীরা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারেন।

ভাষা: তামিল, বাংলা / বাংলা
"15.04.20 থেকে শুরু হচ্ছে
প্রতি সোমবার, সন্ধ্যা 4 টা: বাংলা
প্রতি বুধবার, সন্ধ্যা 4 টা: তামিল
প্রতি রবিবার, সকাল 10 টা: তামিল ও বাংলা"

আপনার যোগাযোগের নম্বর-টি নীচে ছেড়ে দিন এবং আমরা আপনার মোবাইলে এই প্রগ্রাম এ যোগদানের জন্য একটি জুম লিঙ্ক প্রেরণ করব!
Sign in to Google to save your progress. Learn more
Name / பெயர் / নাম *
Dormitory / தங்குமிடம் / ডর্মেটরী *
Language மொழி ভাষা (Tamil/ Bengali/ Any others?) *
Phone number (for zoom link to be sent to) /தொலைபேசி எண் (ஜூம் இணைப்பு அனுப்ப) / ফোন নম্বর (জুম লিঙ্কটি পাঠানোর জন্য) *
Age / வயது / বয়স *
Requests/Comments கோரிக்கைகள் / கருத்துகள் আবেদন / মন্তব্য
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy