* பூஜை நடைபெறும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆலயத்துக்கு வந்துவிட வேண்டும். பெயர் மற்றும் முகவரி விவரங்களை உறுதி செய்த பிறகே உங்களுக்கான இடம் தரப்படும்.
* திருவிளக்கு, விளக்கை வைப்பதற்கேற்ற தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு, தீப்பெட்டி, கத்திரி ஆகியவற்றை மட்டும் நீங்கள் எடுத்து வந்தால் போதும். பூஜைக்கு தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருட்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அனுமதி இலவசம்!
மேலும் விவரங்களுக்கு / For more details: 044-66802980/9677069112