இது போதை மற்றும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணி.
இது வரும் அக்டோபர் 2025 ல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பால் நடத்தப்படும் நிகழ்வு.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி,சைக்கிள், மருத்துவ வசதி, டி-சர்ட், சான்றிதழ்கள் போன்ற அனைத்தும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பால் வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு : 9322447744