Request edit access
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின்                                          சுய கற்றலுக்கான களம் - 018                              
அனைத்து நிகழ்நிலை பயிற்சிகளும், கற்றல் வழிகாட்டிகளும் ஒரே தளத்தில்.   https://valaivasi.blogspot.com/ 
 https://www.facebook.com/siva.nanthan.18 
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் *
கல்வி கற்கும்  பாடசாலை *
பின்வரும் வினாக்களுக்கு மிகப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க
1) கடதாசிகளை மடித்து பிராணிகளின் உருக்களை ஆக்குதல் *
4 points
2)மலேரியா நோய் பரவக் காரணமான பிராணி *
4 points
3)மோப்ப சக்தி, கூர்மையான பார்வைத்திறன் கேட்டற் திறன் கொண்ட பிராணி. *
4 points
4)நிலத்தின்மிது விழும் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக்கி அவை உக்குவதற்கு உதவும் பிராணி. *
4 points
5)முலையூட்டி வகையைச்சேர்ந்த விலங்கு *
4 points
6)வேகமாக ஓடும் திறன் கொண்ட பிராணி *
4 points
7)கூர்மையான பார்வைத்திறன்கொண்ட பிராணிகள் *
4 points
8) தாவர வித்துக்களின் பரம்பலுக்கு காரணமான பிராணிகள் *
4 points
9) எமது நாட்டுக்கே உரித்தான பிராணிகள் *
4 points
10) மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு விசேட பாதங்கள் காணப்படும் பிராணி. *
4 points
11) பின்வருவனவற்றில் ஊனுண்ணிகள் *
4 points
12) இலங்கைக்கே உரித்தான மீன்கள் *
4 points
13) பிராணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனின் செயற்பாடு அல்லாதது. *
4 points
14) பறவை ஒன்றினை இனங்காண அறியும் இயல்பு *
4 points
15) தாவர உண்ணிகளின் சமநிலையை பேண உதவுவது. *
4 points
16) விவசாய நடவடிக்கைகளில் உதவும் பிராணி *
4 points
17) தாவர இலைகளைப் பயன்படுத்தி கூடு அமைக்கும் பிராணி *
4 points
18) முலையூட்டிப் பறவை *
4 points
19) சூடு மிதிக்கும் இடங்களில் எருதுக்கு வழங்கப்படும் பெயர். *
4 points
20)இரவில் நடமாடும் பிராணி அல்லாதது. *
4 points
21) இலைகளின் கீழ் முட்டையிடும் பிராணி *
4 points
22)ஆறுக்கு மேற்பட்ட கால்களைக்கொண்ட பிராணி *
4 points
23)வாயில் சுரக்கும் திரவம் மூலம் வலை பின்னி இரையை பிடிக்கும் பிராணி *
4 points
24) பயிர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பிராணி *
4 points
25) இலங்கைக்கே உரித்தான முலையூட்டிகளில் ஒன்று *
4 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report