Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின் சுய கற்றலுக்கான களம் 011
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
உங்கள் பெயர்
*
Your answer
உங்கள் பாடசாலை
*
Your answer
1. தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை
*
1 point
18
12
247
216
2. தமிழில் உள்ள குற்றெழுத்துக்கள்
*
1 point
18
12
07
05
3. தமிழில் உள்ள நெட்டெழுத்துக்கள்
*
1 point
18
12
07
05
4.தமிழில் உள்ள மெய்யெழுத்துக்கள்
*
1 point
18
12
07
05
5. தமிழில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்கள்
*
1 point
18
12
247
216
6. தமிழில் உள்ள வல்லின மெய்யெழுத்துக்கள்
*
1 point
4
12
6
7
7. பின்வருவனவற்றில் காலப்பெயர்ச்சொல்லாக அமைவது
*
1 point
வருடம்
அறிவு
விரல்
மரம்
8. பின்வருவனவற்றில் சினைப்பெயர்ச்சொல்லாக அமைவது
*
1 point
திங்கள்
நடத்தல்
காது
மரம்
9. பின்வருவனவற்றில் குணப்பெயர்ச்சொல்லாக அமைவது
*
1 point
வட்டம்
நடத்தல்
மரம்
விரல்
10. பின்வருவனவற்றில் தொழிற் பெயர்ச்சொல்லாக அமைவது
*
1 point
வட்டம்
ஆடுதல்
காது
மரம்
11. பின்வருவனவற்றில் உயர்திணை ஒருமைப் பெயர்ச்சொல்.
*
1 point
காகம்
விஞ்ஞானிகள்
கண்ணன்
சிறுத்தை
12. பின்வருவனவற்றில் உயர்திணைப் பலர்பால் சொல்
*
1 point
காகம்
மாணவர்கள்
கவிஞன்
சிறுத்தை
13. பின்வருவனவற்றில் பலவின்பால் சொல்
*
1 point
பென்சில்கள்
மாணவர்கள்
கவிஞன்
சிங்கம்
14. பின்வருவனவற்றில் ஒன்றன்பால் சொல்
*
1 point
அரசன்
மாணவர்கள்
கவிஞன்
சிங்கம்
15. "பச்சைக்கிளி பறந்து சென்றது" இவ்வாக்கியத்தில் உள்ள எழுவாய் அடைமொழி
*
1 point
கிளி
பச்சைக்கிளி
பச்சை
சென்றது
16. "கமலன் தனது கடமையைச் சரியாகச் செய்தான்" இவ்வாக்கியத்தில் உள்ள பயனிலை அடைமொழி
*
1 point
கமலன்
செய்தான்
சரியாகச்செய்தான்
சரியாக
17. துன்பம் என்பதன் ஒத்தகருத்துச்சொல்
*
1 point
இடர்
தயவு
கோபம்
வேதனை
18. களிப்பு என்பதன் ஒத்தகருத்துச்சொல்
*
1 point
அழிப்பு
உவகை
கவலை
வேதனை
19. உணவு என்பதன் ஒத்தகருத்துச்சொல் அல்லாதது
*
1 point
ஆகாரம்
ஊண்
ஊன்
சாப்பாடு
20. கூந்தல் என்பதன் ஒத்தகருத்துச்சொல்
*
1 point
குளல்
குழல்
அழகு
வதனம்
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report