Request edit access
SFT QUIZ 12
12 B.Tech & 12 E.Tech ( 1hour)
STUDENT NAME : *
CLASS: *
1) இழைய வளரப்பிற்கு அதிகளவில் பயன்படும் இழையம் எது? *
4 points
2) கலப்புண்ணங்கம் அவற்றின் தொழில் தொடர்பான சரியான கூற்று? *
4 points
3) வினாகிரி உற்பத்தியில் பயன்படும் அசற்றிக் அமில பக்றீறியாவின் சுவாசக் கூட்டம் எது? *
4 points
4) வைரசுக்களின் சிறப்பியல்பாக அமைவது எது? *
4 points
5) வளி மண்டல நைதரசனை பதிக்க கூடிய ஆற்றல் கொண்ட சுயாதின வாழ் பற்றீரியா ? *
4 points
6) தரப்பட்டுள்ள வேனியரின் இழிவு எண்ணிக்கை யாது? *
4 points
Captionless Image
7) பின்வரும் அளவீடுகளில் நுண்மானி, வேனியர், நகரும் நுணுக்கு காட்டி, மீற்றர் கோல் எதனாலும் அளவிட முடியாத வாசிப்பு என்ன? *
4 points
8) ஓய்விலுள்ள குறித்த திணிவு பொருள் ஒன்றின் மீது 6N கிடை விசை 5 செக்கன்களிற்கு தாக்கி 10ms-1 வேகத்தை அடைந்தது எனின் பொருளின் திணிவு? *
4 points
9) திணிவுகளுக்கு இடைப்பட்ட இழையில் தொழிற்படும் இழுவை என்ன? *
4 points
Captionless Image
10) தரப்பட்டுள்ள தொகுதியில் உயர் ஆர்முடுகள் அடையும் தொகுதி? *
4 points
11) தரப்பட்டுள்ள தொகுதியின் விளையுள் ? *
4 points
Captionless Image
12) தரப்பட்டுள்ள உருவின் மேற்பரப்பளவு (cm2)? *
4 points
Captionless Image
13) 21cm ஆரையுடைய கோளம் ஒன்றை உருக்கி அதன் திணிவு வீணாகாதவாறு 7mm விட்டமுடைய எத்தனை கோளங்களை உருவாக்கலாம்? *
4 points
14) 5√2 cm மூலைவிட்டம் கொண்ட சதுரத்தின் பரப்பளவு என்ன? *
4 points
15) Tan a= 4√3 எனின் cos a மற்றும் sin aயின் பெறுமானம்? *
4 points
16) மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் 10km இடைத் தூரத்திலுள்ள இரு புள்ளிகளை 30°, 60° இறங்க கோணத்தில் அவதானித்தார் எனில் தரையிலிருந்து மனிதன் இருக்கும் உயரம் என்ன? *
4 points
17) ஒரு மணிக் கூட்டின் நிமிடமுள் 35cm நீளமானது. அம்முள் 9 நிமிடங்கள் அசைந்தால் முள்ளின் நுனி எவ்வளவு தூரம் அசையும்? *
4 points
18) சடத்துவ திருப்பத்தின் வரிசையை சரியாக குறிப்பது? *
4 points
Captionless Image
19) 2m ஆரை கொண்ட சில்லு 2s சுழற்சி ஆவர்தன காலத்தை கொண்டு இருப்பின் அதன் மையத்த நோக்கிய ஆர்முடுகள் என்ன? *
4 points
20) 21cm ஆரையுடைய சில்லு 600rpmல் சுழலும்  போது தொழிற்படும் ஏகபரிமான கதி எவ்வளவு? *
4 points
21) 120rpmல் சுழலும் சில்லின் கோணவேகம் என்ன (rads-1)? *
4 points
22) சதுரடி கூம்பகம் ஒன்றின் ஒருபக்க நீளம் 6√2cm. அதன் செங்குத்துயரம் 8cm எனின் சாய்விளிம்பு நீளம் என்ன? *
4 points
23) 4cm பக்க நீளமுடைய சமபக்க முக்கோணியின் பரப்பளவு என்ன? *
4 points
24) Cos45°tan30° + sin45°tan30°= *
4 points
25) *
4 points
Captionless Image
Submission Tracking ID - DO NOT CHANGE *
This is important for tracking purposes. Do not change. Any change in this will make your submission void
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report