Request edit access
+2,வரலாறு . பாடம்  14
 கோ.சந்திரவதனம் (மு க ஆ),  மு ரெ அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, கன்னிவாடி.திண்டுக்கல்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளியின் பெயர் *
மாவட்டம் *
1. . கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம்          உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை ? *
1 point
2. கெல்லாக் -பிரையாண்ட்  ஒப்பந்தம் ----ஆண்டில் கையெழுத்தானது . *
1 point
3. கூற்று ;ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால்  ஜெனீவாவில் நடத்தப்பட்டது .            காரணம் ; பிரான்சுக்கு சமமாக  ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது. *
1 point
4. சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த  படையெடுத்து கைப்பற்றியது ? *
1 point
5. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக --நாடு உருவாகியிருந்தது . *
1 point
6. வெர்செய்ல்ஸ் ஒப்பந்ததின்  சரத்துகளின்படி ஜனவரி 1935இல் ----பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முடிவானது . *
1 point
7. கூற்று ;  இரண்டாம் உலகப்போரின் காலத்தில்   போர் முறைகள்   பெரிதும் மாற்றமடைந்திருந்தன .                              காரணம் ;அகழிப்  போர் முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது . *
1 point
8. ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ---நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது. *
1 point
9. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் --ஆவார் . *
1 point
10.குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய கடன் -குத்தகை முறை ---வகையில் உதவிபுரிந்தது . *
1 point
11. அமெரிக்கா ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில்                தலைமையேற்று வழிநடத்தியவர் ---ஆவார் . *
1 point
12. ஜப்பானிய கடற்படையை அமெரிக்கா ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ---போரில் ஆகும் . *
1 point
13. ஜெர்மானிய படைகள் முதல் பின்னடைவைச் சந்தித்தது -----என்னுமிடத்தில் ஆகும் . *
1 point
14. கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின்  அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது ? *
1 point
15.  கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது ? *
0 points
16.கீழ் பொறுத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது ?                                                    1) ஜெனரல் டி கால்  - பிரான்ஸ்                               2 ) ஹேல் செலாஸி  - எத்தியோப்பியா            3) ஜெனரல் படோக்லியோ  - ஜப்பான்                4) அட்மிரல்  யாம்மோடோ - இத்தாலி *
1 point
17. பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது . *
1 point
18. மஞ்சு வம்சத்தின் காலம்  --- ஆண்டு வரை நீடித்தது . *
1 point
19.ஸ்பானிய -அமெரிக்கப் போர் --சர்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில் நடைபெற்றது. *
1 point
20. கூற்று; பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்து .                                 காரணம் ; அமெரிக்கா ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில்  பிலிப்பைன்ஸ் இணைந்தது . *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report