Request edit access
12 ஆம் வகுப்பு வணிகவியல் ஒரு மதிப்பெண் தேர்வு(அத்தியாயம்: 1 முதல் 15 வரை) மதிப்பெண்: 100
பே.கார்த்திக், முதுகலை வணிகவியல் ஆசிரியர், திருப்பூர் மாவட்டம் (செல்:7639464966)
Email: karthik3397@gmail.com
Sign in to Google to save your progress. Learn more
மாணவ/ மாணவியின் பெயர் *
வகுப்பு *
பள்ளியின் பெயர் *
பள்ளி அமைந்துள்ள இடம் (ஊர் பெயர்) *
1) நவீன மேலாண்மை கோட்பாடு யாரால் கொண்டு வரப்பட்டது
2 points
Clear selection
2) அறிவியல் பூர்வமான மேலாண்மையின் கோட்பாடுகள் யாரால் கொண்டு வரப்பட்டது
2 points
Clear selection
3) மேலாண்மை செயல்பாடுகளல் முதன்மையானது எது?
2 points
Clear selection
4) பின்வரும் தலைப்புகளில் எது சரிபார்த்தல் செயல்பாடு?
2 points
Clear selection
5) _______ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செயல்படுகிறது
2 points
Clear selection
6) NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
2 points
Clear selection
7) மூலதன சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்?
2 points
Clear selection
8) பணச் சந்தையின் முக்கிய பங்காற்றும் அமைப்பு எது?
2 points
Clear selection
9) நாட்டில் எத்தனை பங்குச் சந்தைகள் உள்ளது
2 points
Clear selection
10) அரசுப் பத்திரங்கள் _____ போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
2 points
Clear selection
11) பணச் சந்தையின் இடர் என்பது_______
2 points
Clear selection
12) விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்கு தரும் அமைப்பு எது?
2 points
Clear selection
13) செபியின் தலைமை இடம் எங்கு உள்ளது
2 points
Clear selection
14) PAN என்பதன் விரிவாக்கம்___________
2 points
Clear selection
15) மனித வள மேலாண்மை என்பது ஒரு ___________ செயல்பாடு?
2 points
Clear selection
16) விளம்பரம் என்பது ஒரு ___________ ஆட்சேர்ப்பு வளமாகும்?
2 points
Clear selection
17) _________ என்பது சரியான நபருக்கு சரியான வேலைவாய்ப்பை  அளிக்கும் செயல்முறையே __________
2 points
Clear selection
 18) நிரப்பபடாத விண்ணப்பத்தின் நோக்கம் _________ பற்றி தகவல்களை சேகரிப்பது ஆகும்.
2 points
Clear selection
19) முதலில் வேலை , அடுத்து மனிதர் என்பது ஒரு_________ கோட்பாடு.
2 points
Clear selection
20) பின் வரும் தலைப்புகளில் எது அக வளங்களை சாராது?
2 points
Clear selection
21) இந்தியாவில் மிகப் பழைமையான பங்குச் சந்தை எது?
2 points
Clear selection
22) பின் வரும் தலைப்புகளில் எது தவறாக பொருந்தியுள்ளது?
2 points
Clear selection
23) கீழ் காணும் தலைப்புகளில் எது பணச் சந்தையின் ஆவணம் அல்ல?
2 points
Clear selection
24) குறுகிய மேலாண்மைப் பரப்பில் அதிகாரப் படிநிலை மட்டங்கள்_________ இருக்கும்?
2 points
Clear selection
25) பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு முறையில் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு____________ ஆகும்?
2 points
Clear selection
26) மனித வள மேலாண்மை என்பது ஒரு__________ சொத்து
2 points
Clear selection
27) மனித வள மேலாண்மை _______ உறவினை நிர்ணயிக்கிறது
2 points
Clear selection
28) பணி மாறுதல் என்பது ஒரு _________ ஆட்சேர்ப்பின் வளமாகும்.
2 points
Clear selection
29) கீழ் காணும் தலைப்புகளில் பொருந்தாது எது (அக வள ஆட்சேர்ப்பின் முறைமைகள்)____________
2 points
Clear selection
30) ஆசிரியர் பணிக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்ய கீழ் காணும் எந்த வகையான தேர்வு முறை பயன்படுத்தப்படுகிறது_______
2 points
Clear selection
31) பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை__________ ஆகும்.
2 points
Clear selection
32) சரியான நபரை சரியான வேலையில் வைப்பது என்பது_________
2 points
Clear selection
33) சந்தை என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது________
2 points
Clear selection
34) தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும் சந்தையின் வகை ___________?
2 points
Clear selection
35) உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
2 points
Clear selection
36) சந்தையிடுகையின் ஆரம்ப நிலை________
2 points
Clear selection
37) ஒரு நிறுவனத்தின் பொருள் மற்றும் விலையை தெளிவாக பார்வைக்கு அளிப்பது.
2 points
Clear selection
38) சமூக சந்தைப்படுத்துதல் என்பது ________ யுடன் தொடர்புடையது.
2 points
Clear selection
39) கீழ் காணும் தலைப்புகளில் எது கண்ணுக்கு புலப்படாத பொருள்__________
2 points
Clear selection
40) பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது
2 points
Clear selection
41) முறையற்ற சந்தையை ________ என்றும் அழைக்கப்படுகிறது.
2 points
Clear selection
42) புகைபிடிக்க கூடாது, சீட் பெல்ட் அணியுங்கள், தலைக் கவசம் அணியுங்கள் போன்றவை எந்த வகையான சந்தையிடுதலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
2 points
Clear selection
43) __________ என்பது ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
2 points
Clear selection
44) தேர்வு என்பது பொதுவாக _________ செயலாக கருதப்படுகிறது.
2 points
Clear selection
45) முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது _________ கோட்பாடு.
2 points
Clear selection
46) இந்தியாவில் மிகப் பழைமையான பங்குச் சந்தை எது?
2 points
Clear selection
47) உலகில் மிகப் பழைமையான பணச் சந்தை எது?
2 points
Clear selection
48) ஒரு சிறு குழு முதலீட்டாளருக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை _________________ என்று அழைக்கப்படுகிறது.
2 points
Clear selection
49) முன்னோக்கிய சந்தை ________ என்றும் அழைக்கப்படுகிறது.
2 points
Clear selection
50) குறுகிய மேலாண்மைப் பரப்பில் அதிகாரப் படிநிலை மட்டங்களின் அளவு_________
2 points
Clear selection
முயற்சி செய்து பார்த்த அனைவருக்கும் நன்றி 😍😍  இந்த தேர்வை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy