எழுத்தாளராக விரும்புவோருக்கான இணையவழி சிறப்புப் பயிற்சிப் பட்டறை.
வணக்கம்,
எழுத்தாளராக விரும்புவோருக்கான இணையவழி சிறப்புப் பயிற்சிப் பட்டறைக்கான விண்ணப்ப உள்வாங்கல் ஒக்டோபர் பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் (தாயக நேரம்) முடிவடைந்து விட்டது, தெரிவுசெய்யப்படும் 25 மாணவர்களுக்குமான மேலதிக விபரங்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு: paddarai.org@gmail.com

இவ்வண்ணம்,
‘பட்டறை’ நிர்வாகம்
paddarai.org
11, ஒக்டோபர் 2021
This content is neither created nor endorsed by Google.