#நுண்ணறிவு#                                     புலமைப்பரிசில் பரீட்சை 2021 மாணவர்களுக்கான செயலட்டை                            ***18.05.2021****
👉சரியான விடையத் தெரிவு செய்க👇
Sign in to Google to save your progress. Learn more
🏫பாடசாலை✍ *
👨‍🏫👩‍🏫மாணவர் பெயர் ✍ *
01) தரப்பட்டுள்ள சொற்களுடன் தொடர்புடைய படம் எது                            அழகு _மென்மை _ சுவை
2 points
Clear selection
02) முலையூட்டி _உரோமம் _ பறக்கும்
2 points
Clear selection
03) அனைத்தும் உண்ணி_ ஆகாயத்தோட்டி_கடிகாரப்பறவை
2 points
Clear selection
04) பூச்சியினம் அல்லாதது  _எட்டுக்கால்கள் _ ஊனுண்ணி
2 points
Clear selection
05) காற்று வீசினால் வெப்பம் குறையும்.  காற்று வீசவில்லை ஆகவே
2 points
Clear selection
06) "முயன்றால் வெற்றியீட்டலாம் " இக் கூற்று
2 points
Clear selection
07) ஒரு நாள் பொழுதினை ஒழுங்கு முறைப்படி காட்டும் விடை எது?
2 points
Clear selection
08) பருமனில் ஒழுங்கு முறைப்படி பிரதேசங்களை காட்டும் விடை எது?
2 points
Clear selection
09) ஒரு வருடத்தின்  மார்ச் மாதம் 12 ஆம் திகதி புதன்கிழமை எனின் ஏப்ரல் 12 ஆம் திகதி என்ன கிழமை?
2 points
Clear selection
10) தரப்பட்டுள்ள இவ்விரு பாத்திரங்களை மட்டும் பயன்படுத்தி 4  லீற்றர் நீரைச் சரியாக அளக்க முடியுமா?
2 points
Captionless Image
Clear selection
11) 5 ஆடுகள் 5 சாக்குப்புல்லை 5 நாட்களில் சாப்பிடும்.  1 ஆடு 5 சாக்குப்புல்லை எத்தனை நாட்களில் சாப்பிட்டு முடிக்கும்?
2 points
Clear selection
12) ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அணைவதற்கு 10 நிமிடங்கள் தேவை  . அவ்வாறான 5 மெழுகுவர்த்திகள் ஒரே தடவையில் கொளுத்தினால் அவை அணைந்து முடிய எடுக்கும் நேரம் யாது?
2 points
Clear selection
13) ஒரு சதுர வடிவ காணியைச் சுற்றி சம இடைவெளிகளில் 36 தூண்கள் நடப்பட்டுள்ளன எனின்.  அக்காணியின் ஒரு பக்கம் இருந்து  பார்க்கும் போது
2 points
Clear selection
14) இவ்வுருவிலுள்ள முக்கோணிகள் எத்தனை?
2 points
Captionless Image
Clear selection
15) பற்சிகிச்சை நிலையம் ஒன்றில் தினமும் 20 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படும். இன்று 175 இல் இருந்து தொடர்ச்சியாக 20 பேருக்கு பதிவிலக்கங்கள் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டன.  எனின் இறுதியாக சிகிச்சை பெற்றவரின் பதிவிலக்கம் யாது?
2 points
Clear selection
16) தரப்பட்டுள்ள உருளையை நடு கோட்டின் ஊடாக இரண்டாக வெட்டும்போது நடுவே தோன்றும் வடிவம் யாது?
2 points
Captionless Image
Clear selection
17) 2 , 3 ஆகிய இரு எண்களால் மீதியின்றி வகுபடக் கூடியதாகவும் 15 இற்கும் 50 இற்கும் இடையே உள்ளனவுமான எண்கள் எத்தனை?
2 points
Clear selection
18) 100  இற்கும்  115 இற்கும் இடையே உள்ள எண்களை எழுதும்போது ஒன்று எழுதப்படும் தடவைகள் எத்தனை?
2 points
Clear selection
19) "புத்தகம்" எனும் சொல்லின் ஆங்கிலச் சொல் குறிக்கும் குறியீடு யாது?
2 points
Clear selection
20) 4 சோடா மூடிகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு குளிர் பானப் போத்தல்  வாங்க முடியும்.  எனின்  16 சோடா மூடிகள் வைத்திருக்கும் ஒருவர் எத்தனை குளிர் பானப் போத்தல்கள் வாங்க முடியும்?
2 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.