வன்னிய சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை அமைதியான அறவழியில் போராட இந்த கையேழுத்து பிரச்சாரம் மூலம் ஒரு மிகப்பெரும் புரட்சியை எல்லோரும் இணைந்து ஏற்படுத்துவோம்.
வன்னிய சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அரசியல் பழிவாங்கும் கைது நடவடிக்கை குறித்த முழு கட்டுரையை இங்கே காண்க
http://needjusticeinmarakkanam.blogspot.de/2013/06/115.htmlஇந்த செய்தியினை அனைத்து நண்பர்களுக்கும் மின்னஞ்சல் (Email) மூலமாகவும் Facebook, Twitter, Youtube போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் எல்லோரையும் சென்றடைய செய்வோமாக.. வாருங்கள்.. ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!