PAPER - 01
கவனிக்க :

1 தொடக்கம் 50 வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1), (2), (3), (4), (5) என  ஐந்து விடைகள் காணப்படுகின்றன. அவ்விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.


விடைகளைத் தெரிவுசெய்த பின்னர் “SUBMIT" என்பதை அழுத்தி உறுதி செய்துகொள்ளுங்கள்.


அதன் பின்னர் வரும் பக்கத்தில் “View Score” என்பதை அழுத்துவதன் மூலம் உங்கள் புள்ளியைப் பார்வையிட முடியும்.


அதே பக்கத்தில் நீங்கள் தெரிவுசெய்த விடைகள், தவறுகள் இருப்பின் அதன் சரியான விடைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.


50 வினாக்களைக் கொண்டதாக இவ்வினாத்தாளை முடியுமானவரை சுயமாக இரண்டு மணித்தியாலங்களில் செய்துபாருங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு: 077 220 62 94  / 071 31 670 24
05) ஒரு தீர்ப்பை ஒப்பு நோக்கி எடுக்கின்றபோது அஸ்லின் பொதுத் தன்மையை விட பர்உவின் பொதுத் தன்மை வலுவானதாக இருப்பதை எவ்வாறு அழைப்பர்?
2 points
Clear selection
42) ‘ஸபா’ என்பதன் மொழிக் கருத்தைக் குறிப்பிடுக.
2 points
Clear selection
தரம்: (12 / 13) *
18) ‘ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸையும் ஸுன்னாவையும் தேடிக் கண்டுபிடியுங்கள், ஏனெனில் நான் அறிவின் மறைவையும் அறிஞர்களின் பிரிவையும் அஞ்சுகிறேன்’ எனக் கூறிய கலீஃபா யார்?
2 points
Clear selection
47) ஷீஆ பிரிவுகளில் மித வாதிகளாகவும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் கொள்கைக்கு மிக நெருக்கமானவர்களாகவும் காணப்பட்ட பிரிவினர்?
2 points
Clear selection
38) உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்தில் பிரதிபண்ணப்பட்ட 07 அல்-குர்ஆன் பிரதிகளும் அனுப்பிவைக்கப்பட்ட இடங்களில் அல்லாதது எது?
2 points
Clear selection
16) ஹதீஸ்களை எழுதியும், பதிவுசெய்தும் பாதுகாக்கும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
2 points
Clear selection
50) ‘மகாஸிதுஷ் ஷரீஆ என்பது சட்டத்தை உருவாக்கியவன் அதனூடாக நாடிய நலன்களையே குறிக்கின்றது’ என்ற மகாஷிதுஷ் ஷரீஆ தொடர்பான வரைவிலக்கணத்தை முன்வைத்த அறிஞர் யார்?
2 points
Clear selection
08)  ராவிகளின் வாழ்க்கை வரலாற்றை அடியொட்டி வளர்ந்த கலைகளில் ஒன்று
2 points
Clear selection
33) ஷுமூலிய்யா’ என்பதன் மூலம் கருதுவது யாது?
2 points
Clear selection
தெரிவு செய்த பாடம்: (01 - இஸ்லாம் / 02 இஸ்லாமிய நாகரிகம்)
06) உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றபதற்கு காரணமாய் அமைந்த ஸூரா எது?
2 points
Clear selection
01) ஈமானுக்கு நேர் எதிரான செயல் எது?
2 points
Clear selection
30) மைக்கல் எச். ஹார்ட் என்பவர் தனது The Hundred  என்ற நூலில் முதலிடம் யாருக்கு வழங்கியுள்ளார்?
2 points
Clear selection
03) அஸ்-ஸிஹாஹுஸ் ஸித்தா எனும் நூல் தொகுதியினுள் அடங்காத நூல்
2 points
Clear selection
02) அல்-குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
2 points
Clear selection
25) நபி (ஸல்) அவர்களுக்கு நுபுவ்வத் கிடைக்கும் போது அவர்களுடைய வயது யாது?
2 points
Clear selection
நேரம்: இரண்டு மணித்தியாலம் (முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாணவர்களின் பெயர்கள், தமது பாடசாலை முகவரியுடன் அறிவிக்கப்படும்)
MM
/
DD
/
YYYY
17) ஸஹாபாக்களில் கூடிய ஹதீஸ்களை அறிவித்த முதலிரு ஸஹாபா தோழர்களும் யாவர்?
2 points
Clear selection
20) ஒவ்வொரு படித்தரத்திலும் குறைந்தது இரு அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
2 points
Clear selection
23) ‘ஹதீஸ் கலையின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படும் காலப்பிரிவு எது?
2 points
Clear selection
37) ‘இபாரதுந்-நஸ்’ என்பது யாது?
2 points
Clear selection
36) “இறைவனின் மீது ஆணையாக என்னிடம் ஒரு மலையை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தால் இப்பொறுப்பை விட அதனை இலகுவானதாக ஏற்றுக்கொள்வேன்” எனக்கூறிய ஸஹாபி யார்?
2 points
Clear selection
பெயர்: *
44) ஷரீஆவின் கண்ணோக்கிலான மனித நடவடிக்கைகளின்  மூன்று  பகுதிகள்
2 points
Clear selection
31) ‘ஸீரத் ரஸூலுல்லாஹ்’ என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதலில் நூலுருப்படுத்தி வழங்கியவர்.
2 points
Clear selection
11) கருத்து வேறுபாடுகளின்போது பேண வேண்டிய ஒழுக்கங்களுக்கு முரணாக அமைவது
2 points
Clear selection
39)  கி.பி. 1345.09.12 இல் இப்னு பதூதா இலங்கைக்கு வந்திறங்கிய இடம் எது?
2 points
Clear selection
21) அல்-குர்ஆன் எழுத்துக்களுக்கு உயிர் குறிகளை இட்டவர் யார்?
2 points
Clear selection
12) இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களின் மாணவராக இருந்து, தவறு செய்தவர்கள் பற்றிய கருத்து முரண்பாட்டில் பிரிந்து சென்றவர்?
2 points
Clear selection
35) நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி கி.பி. எத்தனையாம் ஆண்டு வழங்கப்பட்டது?
2 points
Clear selection
10 ) வஹீ அருளப்பட்ட ஆரம்ப காலத்தில் நபியவர்களது போதனைகளின் சாராம்சமாக அமைந்தது
2 points
Clear selection
04) முதஷாபிஹாத் என்றால் என்ன?
2 points
Clear selection
24)  ‘கலீபத்துல்லாஹ்’ என்பதன் மூலம் கருதுவது யாது?
2 points
Clear selection
29) இஸ்லாமிய வரலாற்றில் முதல் ‘முஅத்தின்’ என்ற பெருமை யாரைச் சாரும்?
2 points
Clear selection
34 பின்வருவனவற்றுள் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்றைத் தெரிவு செய்க.
2 points
Clear selection
46) பின்வருவனவற்றுள் மக்கி சூறாக்கள் தொடர்பான மிகப் பொருத்தமான கூற்றைத் தெரிக.
2 points
Clear selection
07) நபி (ஸல்) அவர்களின் இறுதி ரமழானில் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அல்-குர்ஆனை இரு முறை ஓதிக் காண்பித்த போது தான் மனனமிட்டதை சரிபார்த்த ஸஹாபியின் பெயர் என்ன?
2 points
Clear selection
43) மனித நலன் காத்தல் எனும் வகையில் தொழிற்படும் துணை மூலாதாரம்
2 points
Clear selection
28) தன் உயிரைப் பாதுகாத்தமைக்காக வேண்டி, மஹியங்கனையில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனினால் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கிராமம் எது?
2 points
Clear selection
40) வஹியாக அருளப்பட்ட தனி வசனம், யார் சார்பாக அருளப்பட்டது?
2 points
Clear selection
27) தேசத்தின் நலனுக்காக இந்நாட்டு முஸ்லிம்களின் பங்களிப்புக்களில் பொருத்தம் அல்லாததை தெரிவு செய்க.
2 points
Clear selection
13) ஹில்புல் புழூல் எனும் சமூக ஒப்பந்தம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்
2 points
Clear selection
22) ஹலாலை ஹராமாக்கியும், ஹராத்தை ஹலாலாக்கியும் 4000 ஹதீஸ்களை தான் இட்டுக் கட்டியதாக ஒப்புக் கொண்ட - கலீஃபா மஹ்தியினால் கொலை செய்யபட்டவன்?
2 points
Clear selection
45) ஒரு முஜ்தஹித் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இஜ்திஹாத் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பின் அவரது இஜ்திஹாத் எவ்வாறு அழைக்கப்படும்?
2 points
Clear selection
பாடசாலையின் பெயர்: *
26) அல்லாஹ்வின் பண்புகளில் ‘முகாலபதுல் லில் கவாதிஸி’ என்பதன் பொருளைக் குறிப்பிடுக.
2 points
Clear selection
முகவரி: *
15) ஷீஆக்களின் ஆறாம் இமாம் ஜஃபர் ஸாதிகின் மூத்த பிள்ளையாகிய இஸ்மாயீலைப் பின்பற்றிய கூட்டத்தார் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
2 points
Clear selection
32) வரலாற்றில் தோன்றிய போலி நபிமார்களின் அண்மைய நூற்றாண்டைச் சேர்ந்தவன்.
2 points
Clear selection
49) ‘அஸ்-ஸலாத் வ மகாஸிதுஹா’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
2 points
Clear selection
09) அல்-குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
2 points
Clear selection
14) “உங்களுடைய மார்க்கம் உங்களுடையது; என்னுடைய மார்க்கம் எனக்குரியது” எனும் அல்-குர்ஆன் வசனம் உணர்த்தும் பொருத்தமான விடயம்
2 points
Clear selection
48) ‘முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்களே’ என்ற கருத்தை முன்வைத்துப் பேசியவர் யார்?
2 points
Clear selection
19) மௌழூவான ஹதீஸ்கள் தோற்றம் பெற்றமைக்கான காரணிகளில் உள்ளடங்காததைத் தெரிவு செய்க. .
2 points
Clear selection
41) மஆத்துடன் தொடர்பான செற்பிரயோகங்களும் அதன் மொழிக்கருத்துக்களும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் தவறான மொழிக்கருத்தை தெரிவு செய்க.
2 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.