Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Test No: 4
CA JAN 2018
Sign in to Google
to save your progress.
Learn more
அரசு வேலைகளில் ஆதரவற்ற மக்களுக்கு 1% ஒதுக்கீடு அறிவித்துள்ள மாநிலம் ?
0 points
மகாராஷ்டிரா
அஸ்ஸாம்
சிக்கிம்
ஜார்கண்ட்
Clear selection
14 வது நதிநீர் இணைப்பு கூடுகை நடைபெற்ற இடம் ?
0 points
ராஜஸ்தான்
டெல்லி
அந்தமான்
மகாராஷ்டிரா
Other:
Clear selection
60 வது இந்தியா சர்வதேச ஜவுளி கண்காட்சி(India International Garment Fair (IIGF)) -------------- இடத்தில் நடைபெற்றது ?
0 points
கேரளா
டெல்லி
குஜராத்
சத்திஸ்கர்
Clear selection
"சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது" வெற்றி பெற்றவருக்கு வழங்கபடும் பரிசு தொகை ?
0 points
ரூ. 75,000
ரூ. 1,50,000
ரூ. 1,00,000
ரூ. 50,000
Clear selection
தேசிய பெண் குழந்தைகள் தினம் ?
0 points
ஜனவரி 24
ஜனவரி 26
ஜனவரி 20
ஜனவரி 17
Clear selection
ஜனவரி 19, 2018 அன்று இந்திய அரசால்------------ நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?
0 points
9
19
17
15
Clear selection
சமீபத்தில் 43 வது உறுப்பினராக ஆஸ்திரேலியா குழுவில்(Australia Group (AG)) இணைந்துள்ள நாடு ?
0 points
சூடான்
பிரான்ஸ்
ஜேர்மனி
இந்தியா
Clear selection
கிரேட் மாயா ஆழ்நிலநீர் திட்டத்தின் கீழ் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீருக்கடியில் உள்ள குகையின் நீளம் ?
0 points
168 மைல்கள்
193 மைல்கள்
241 மைல்கள்
215 மைல்கள்
Clear selection
ஃபிஃபா தரவரிசை 2018 இல் இந்தியா பெற்றுள்ள இடம் ?
0 points
100 வது
101வது
102 வது
103 வது
Clear selection
பெண் குழந்தை மற்றும் ஆண், பெண் சமத்துவம் மீது விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக --------- மாநிலம் பெண் குழந்தை வார திட்டத்தை(Girl Child Week) தொடங்கியுள்ளது ?
0 points
கேரளா
ஹரியானா
டெல்லி
ராஜஸ்தான்
Clear selection
தேசிய பேரிடர் படையின்(National Disaster Response Force (NDRF)) 13 வது எழுச்சி தினம் ?
0 points
னவரி 19
ஜனவரி 26
ஜனவரி 20
ஜனவரி 17
Clear selection
இணைய பாதுகாப்பை வலுபடுத்த, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் ?
0 points
Cyber Surakshit Bharat Initiative
Cyber Subarna Bharat Initiative
Cyber Kentra Bharat Initiative
Cyber Security Bharat Initiative
Clear selection
புதுச்சேரியில் உள்ள ------------ இடத்தில் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திர(POPSK) தொடங்கப்பட்டுள்ளது ?
0 points
வில்லியனூர்
காரைக்கால்
யானம்
சந்திர நாகூர்
Clear selection
டோகியோவுடன் ---------- மாநிலம் திட கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ?
0 points
குஜராத்
ஓடிஷா
குஜராத்
தெலங்கானா
Clear selection
4வது இந்திய சர்வதேச அறிவியல் விழா நடைபெற்ற இடம் ?
0 points
சென்னை
லக்னோ
மும்பை
கொச்சின்
Clear selection
Maitre - 2 என்பது --------- மற்றும் ------------ நாடுகளை இணைக்கும் பேருந்து சேவை ?
0 points
இந்தியா மற்றும் நேபாளம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இந்தியா மற்றும் வங்க தேசம்
வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான்
Clear selection
மத்திய பிரதேஷின் புதிய ஆளுநர் ?
0 points
விஜய் ரூபாணி
ஜெயராம் தாக்கூர்
ஆனந்திபென் படேல்
கங்கா பிரசாத்
Clear selection
"The Heartfulness Way" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ?
0 points
சுரேஷ் பிரபு
கமலேஷ் படேல்
மகேஷ் யோகி
நிதிஷ்குமார்
Clear selection
இளைஞர்கள் மீது கவனம் செலுத்தும் திட்டமான "யுவ உத்ஹோஷ்(Yuva Udghosh) திட்டம் தொடங்கப்பட்ட இடம் ?
0 points
வாரணாசி
கான்பூர்
ஆக்ரா
லக்னோ
Clear selection
"Jilin-1 Video 07 and 08" எந்த நாட்டின் செயற்கைக்கோள் ?
0 points
அமெரிக்கா
தென்கொரியா
ஜப்பான்
சீனா
Clear selection
யுஎஇ வில் நடைபெற்ற பார்வையற்றோர்காண 2018 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ---------- நாட்டினை வென்றது ?
0 points
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா
தென்ஆப்ரிக்கா
நியூசிலாந்து
Clear selection
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய கம்பு ஆண்டு(National Year of Millets) ?
0 points
2019
2018
2017
2016
Clear selection
63 வது ஜியோ திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படம் ?
0 points
Newton
Trapped
Hindi Medium
Secret Superstar
Clear selection
தேசிய வாக்காளர் தினம் ?
0 points
ஜனவரி 12
ஜனவரி 14
ஜனவரி 25
ஜனவரி 19
Clear selection
இரண்டாம் உலக போரின் நினைவு அருங்காசியத்தை(World War II Memorial Museum) அமைத்துள்ள இந்திய மாநிலம் ?
0 points
டெல்லி
அருணாச்சல் பிரதேசம்
மகாராஷ்டிரா
கேரளா
Clear selection
விவாசயிகளுக்காண, அனைத்து மாவட்டத்திலும் தினசரி வானிலை ஆலோசனை தகவல் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ள மாநிலம் ?
0 points
மிசாரோம்
அஸ்ஸாம்
நாகலாந்து
மகாராஷ்டிரா
Clear selection
உலக பொருளாதார மன்றம் 2018 ஆம் ஆண்டின் "உள்ளடக்கிய முன்னேற்ற பட்டியலில்(Inclusive Development Index2018)" இந்தியா பெற்றுள்ள இடம் ?
0 points
52
62
77
81
Clear selection
10 வது உணவு மற்றும் விவசாயத்திற்கான உலக மாநாடு(Global Forum for Food and Agriculture) நடைபெற்ற இடம் ?
0 points
ஸ்விட்சர்லாந்து
சீனா
ஜெர்மனி
பிரான்ஸ்
Clear selection
22 வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் ?
0 points
கிருஷ்ணன் பிரசாத்
தீபக் வர்மா
ஓம் பிரகாஸ் ராவத்
சுனில் பிரகாஸ்
Clear selection
ஏபிஜே அப்துல் கலாம் அறகட்டளை சார்பில், வழங்கப்பட்ட புதுமைகளுக்கான கவர்னஸ் விருது(KIGA) பெற்றவர் ?
0 points
கிருஷ்ணன் பிரசாத்
தீபக் வர்மா
ஓம் பிரகாஸ் ராவத்
நரா லோகேஷ்
Clear selection
இந்தியா மற்றும் உலகின் "தடுப்பூசி மையமாக(vaccine hub)" கருதப்படும் இந்திய மாநிலம் ?
0 points
கேரளா
மணிப்பூர்
தெலங்கானா
மகாராஷ்டிரா
Clear selection
"கஜுராஹோ நடன விழா" நடைபெற்ற இந்திய மாநிலம் ?
0 points
மணிப்பூர்
மத்தியபிரதேஷ்
திரிபுரா
நாகலாந்து
Clear selection
இந்திய அரசு, ------------ நாட்டினருடன் சேர்ந்து, மருந்து துறையில் ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது ?
0 points
ஆப்கானிஸ்தான்
சீனா
ஜப்பான்
உஸ்பெகிஸ்தான்
Clear selection
பிப்ரவரி 23, 2018 அன்று, இந்திய கடற்படை வெற்றிகரமாக வங்காள விரிகுடாவில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையான "தனுஷ்(Dhanush)" வெற்றிகரமாக சோதனை செய்தது. இது என்ன ஏவுகணை ?
0 points
மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு ஏவுகணை
மேற்பரப்பில் இருந்து காற்று ஏவுகணை
தரையில் இருந்து காற்று ஏவுகணை
தரையில் இருந்து மேற்பரப்பு ஏவுகணை
Clear selection
"சூப்பர் கிரிடிகல் கார்பன் டை ஆக்சைடு பிரையன் சுழற்சி சோதனை லூப்(Supercritical CO2-Brayton Cycle facility)" வசதி திறக்கப்பட்ட நிறுவனம் ?
0 points
இந்திய அறிவியல் கழகம் (IISc), டெல்லி
இந்திய அறிவியல் கழகம் (IISc), பெங்களூரு
ஐஐடி, மும்பை
ஐஐடி, சென்னை
Clear selection
அசாமில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "ரைனோ தினம்" --------- நாளில் கொண்டாடப்படுகிறது ?
0 points
21 செப்டம்பர்
22 செப்டம்பர்
23 செப்டம்பர்
24 செப்டம்பர்
Clear selection
சர்வதேச அணை தடுப்பு மாநாடு ------------ இடத்தில் நடைபெற்றது ?
0 points
திருவனந்தபுரம், கேரளா
காந்தி நகர், குஜராத்
மெகருளி, டெல்லி
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
Clear selection
16 வது உலக ஆற்றல் மன்றத்தின்(International Energy Forum) கூடுகை தொடங்கப்பட்ட இடம் ?
0 points
துபாய்
இந்தியா
குவைத்
மியன்மார்
Clear selection
2018 ஆம் ஆண்டின், ஆசிய ஸ்டீல் சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் ?
0 points
டெல்லி
ஓடிஷா
மகாராஷ்டிரா
கேரளா
Clear selection
PwC வினால் நடத்தப்பட்ட அறிக்கையின்படி, 'முதலீடுகள் மீதான மிகவும் கவர்ச்சிகரமான பட்டியலில்(Attractive Market for Investments)" இந்தியா பெற்றுள்ள இடம் ?
0 points
3 வது
5 வது
7 வது
11 வது
Clear selection
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக தேர்ந்தெடுக்கபட்டவர் ?
0 points
அகிலேஷ் சிங்
ஜீவி சரண்
சோம்நாத்
ரமேஷ் சாட்டர்ஜி
Clear selection
ஈரானில் நடைபெற்ற 11 வது தெஹரான் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதினை பெற்ற இந்திய திரைப்படம் ?
0 points
achin - A Billion Dreams
M S Dhoni : Untold Story
Dangal
Azar
Clear selection
2018 ஆம் ஆண்டின், மகளீர்க்காண, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் ?
0 points
ஆஸ்திரேலியா
இந்தியா
வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து
Clear selection
ஸ்வீடனில் நடைபெற்ற, ஸ்வீடிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இளையோற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றவர் ?
0 points
ஸ்டீபன் பீட்டர்
புகில் ஜலில்
தாஸ் குப்தா
சித்தார்த் பிரதாப் சிங்
Clear selection
ஜப்பான் அரசால் 45 யன் பில்லியன் கடனாக, -------------- இந்திய மாநிலத்தின் குடிநீர் திட்டத்திற்கு வழங்கப்பட்டது ?
0 points
கர்நாடகா
குஜராத்
தெலங்கானா
ஆந்திரா
Clear selection
"ஒரு மாநிலம், ஒரு பொருள்"(One District, One Product) திட்டத்தை தொடங்கிய இந்திய மாநிலம் ?
0 points
கர்நாடகா
உத்தர் பிரதேஷ்
தெலங்கானா
ஆந்திரா
Clear selection
2018 ஆம் ஆண்டின், உலக பொருளாதார மன்றத்தின் கூடுகை(WEF) நடைபெற்ற இடம் ?
0 points
மும்பை, இந்தியா
தாவோஸ், சுவிட்சர்லாந்து
பெய்ஜிங், சீனா
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
Clear selection
உலக திறமைக்கான போட்டிதிறன் குறியீட்டில்(Global Talent Competitiveness Index) இந்தியா பெற்றுள்ள இடம் ?
0 points
98 வது
53 வது
78 வது
81 வது
Clear selection
33வது சீனியர் பெண்களுக்கான தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், புதிய சாதனை படைத்தவர் ?
0 points
மீராபாய் சானு
நதினி தேவி
ராக்கி ஹல்டர்
ரேணு பாலா
Clear selection
இரண்டாவது இந்திய தகவல் தொழில்நுட்ப மையம்(Indian Institute of Information Technolgy(IIIT)) அமைய உள்ள இடம் ?
0 points
கேரளா
ஆந்திரா
தமிழ்நாடு
கர்நாடகா
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report