JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பொது அறிவு வார இறுதித் தேர்வு - 7
www.tnpscportal.in
Free Online Coaching Centre for TNPSC, TNUSRB, TNTET, TRB Exams
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
மின்னஞ்சல் முகவரி (Email ID)
*
Your answer
1.1791 ல் தடுப்பூசி என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார் ?
எட்வர்ட் ஜென்னர்
கார்ல் லின்னேயஸ்
மெண்டலின்
எட்வர்ட் பிளெம்மிங்
Clear selection
2.'ஆண்டிஜன்' எனப்படுவது
எதிப்புப் பொருள்
எதிர்ப்புத் தோன்றி
ஆதரவுப் பொருள்
ஆதரவு தோன்றி
Clear selection
3.பெர்னீசியஸ் இரத்த சோகை நோயை குணமாக்கப்பயன்படுவது
வைட்டமின் B2
வைட்டமின் B9
வைட்டமின் B10
வைட்டமின் B12
Clear selection
4.மலட்டுத்தன்மைக்கு காரணமான வைட்டமின் குறைபாடு
வைட்டமின் B12
வைட்டமின் E
வைட்டமின் D
வைட்டமின் A
Clear selection
5.காச நோய்க்கு காரணமான 'மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்' பாக்டீரியாவின் வடிவம் என்ன
குச்சி வடிவம்
வட்ட வடிவம்
சதுர வடிவம்
குழல் பின்னல் வடிவம்
Clear selection
6.மலேரியா நோய்க்கு காரணமான நுண்ணுயிரி என்ன
பாக்டீரியா
வைரஸ்
பிளாஸ்மோடியம்
மேற்கண்ட எதுவுமில்லை
Clear selection
7.BCG எனப்படுவது கீழ்க்கண்ட எந்த நோய்க்கான தடுப்பூசி ?
டிப்த்தீரியா
தொண்டை அடைப்பான்
புட்டாலம்மை
காசநோய்
Clear selection
8.குழந்தையின் 2-3 ஆம் வயதில் போட வேண்டிய தடுப்பூசி
டைபாய்டு
BCG
MMR
மீசல்ஸ்
Clear selection
9.பல்வேறு அனிச்சைச் செயல்களின் மையம்
நடு மூளை
பான்ஸ்
முகுளம்
சிறு மூளை
Clear selection
10.'கிரிட்டினிஸம்' நோய் இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது
பிட்யூட்டரி
அட்ரீனல்
தைராய்டு
மேற்கண்ட எதுவுமில்லை
Clear selection
11.ஆர்ட்டோகார்ப்பஸ் இண்டக்ரிஃபோலியா - என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது
சீதாப்பழம்
பலா
சாத்துக்குடி
கொத்துமல்லி
Clear selection
12.கண்ணாடியை எவ்வளவு சதவீதம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் ?
80 %
60 %
40 %
20 %
Clear selection
13.முதுமலை வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்
காஞ்சிபுரம்
நாகப்பட்டினம்
நீலகிரி
விருதுநகர்
Clear selection
14.மானஸ் வன உயிரி சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
இராஜஸ்தான்
அஸ்ஸாம்
குஜராத்
உத்தராஞ்சல்
Clear selection
15.தொடர் அணு சோதனை தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?
1963
1996
2001
2005
Clear selection
16.1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது லக்னோ பகுதியில் தலைமையேற்று நடத்தியவர் யார் ?
இரண்டாம் பகதூர் ஷா
இராணி லட்சுமிபாய்
நானா சாகிப்
பேஹம் ஹஸ்ரத் மஹால்
Clear selection
17.நவீன இந்தியாவின் விடிவெள்ளி - என அழைக்கப்படுபவர் ?
ராபர்ட் கிளைவ்
ரிப்பன் பிரபு
ராஜாராம் மோகன்ராய்
தயானந்த் சரஸ்வதி
Clear selection
18.'மூல் சங்கர்' என்ற இயற்பெயர் கொண்ட சமூக சீர்த்திருத்தவாதி யார் ?
ராஜா ராம் மோகன்ராய்
பால ஹங்காதர திலகர்
தயானந்த சரஸ்வதி
விவேகானந்தர்
Clear selection
19.'தியோசோபி' என்பதில் 'சோபாஸ்' என்பதன் பொருள் ?
கடவுள்
அறிவு
தியாகம்
வேதம்
Clear selection
20.இராமகிருஸ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
காஞ்சிபுரம்
பேலூர்
வேலூர்
ஹம்பி
Clear selection
21.'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என முழங்கியவர்
சுவாமி விவேகானந்தர்
தாதாபாய் நெளரோஜி
திலகர்
அம்பேத்கர்
Clear selection
22.காங்கிரஸ் கட்சியில் 'சூரத் பிளவு' ஏற்பட்ட ஆண்டு ?
1905
1907
1912
1916
Clear selection
23.1940 ஆம் ஆண்டு " ஆகஸ்டு நன்கொடை' யை வழங்கியவர்
டல்கொளசி பிரபு
இர்வின் பிரபு
மொளண்ட் பேட்டன் பிரபு
லின்லித்கோ பிரபு
Clear selection
24.'நேதாஜி' என்ற சொல்லின் பொருள் ?
புரட்சியாளர்
தலைவர்
வீரர்
மூத்த சகோதரர்
Clear selection
25.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தலைமை வகித்தவர்
அம்பேத்கார்
ஜவகர்லால் நேரு
இராஜாஜி
இராஜேந்திர பிரசாத்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report