Target TNPSC 2014 - Test 2 (தமிழ் வழி)
www.tnpscportal.in     Free Online Coaching cum Guidance Centre for TNPSC Exams
Sign in to Google to save your progress. Learn more
Name *
Name *
1.கீழ்க்கண்டவற்றில்  எது தவறாக பொருந்தியுள்ளது ?
Clear selection
1.கீழ்க்கண்டவற்றில்  எது தவறாக பொருந்தியுள்ளது ?
Clear selection
1.கீழ்க்கண்டவற்றில்  எது தவறாக பொருந்தியுள்ளது ?
Clear selection
2 . ஃபுளோரோஸ்கோப் என்ற கருவி  பயன்படுத்தப்படுவது
Clear selection
3.'அக்கவுஸ்டிக்க்' எனும் சிறப்பு பிரிவு எதைப்பற்றி படிப்பது ?
Clear selection
4 . மத்திய மின்னணுவியல் மற்றும்  பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( CEERI ) எங்கு அமைந்துள்ளது?
Clear selection
5 . ' பேலியோபாட்டனி ' ('Palaeobotany' ) என்பது எதனைப்பற்றிய ஆய்வு
Clear selection
6.விவசாயத்தின் ஒரு பிரிவான 'Ichthyology'  என்பது எதனோடு தொடர்புடையது
Clear selection
7.செல்  கோட்பாட்டைக் கூறியவர்
Clear selection
8 .செல்லின் எந்த  நுண்ணுறுப்பு  'தற்கொலை பைகள் ' என்று அழைக்கப்படுகிறது
Clear selection
9 . கீழ்க்கண்ட நுண்ணுறுப்பு விலங்கு செல்களில் மட்டுமே காணப்படுகின்றன
Clear selection
10 . ஒரு தாவர செல்லை விலங்கு செல்லிலிருந்து முக்கியமாக வேறுபடுத்திக் காட்டுவது
Clear selection
11.பின்வரும் கருத்துகளில் ரிக்வேத காலத்தைப்பற்றி  தவறானது எது
Clear selection
12. ரிக்வேதத்திலுள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை
Clear selection
13.ரிக் வேத காலத்தில்  முதன்மையான கடவுளாக வழிபடப்பட்டது யார்?
Clear selection
14 . வேத காலத்தில் நடைபெற்ற திருமணங்களில் 'அசுரா' முறை எனப்படுவது
Clear selection
15.ஆண் குழந்தை பெறுவதற்காக வேத காலத்தில்  நடத்தப்பட்ட சடங்கு முறை ?
Clear selection
16 . பிவருபவர்களில் 23 ஆம் தீர்த்தங்கரர் யார்?
Clear selection
17 . மகாவீரர் குண்டகிராமத்தில்  பிறந்தார், இது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது
Clear selection
18.புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற போது அவரது வயது ?
Clear selection
19.' நான்கு  உண்மைகளை ' (four noble truths) உலகிற்கு  எடுத்துரைத்தது
Clear selection
20 . மூன்றாவது புத்த மாநாடு  நடைபெற்ற இடம்
Clear selection
21 . 'மஹாபினிஸ்கிரம்மனா” என்பது
Clear selection
22 . ' போஷதா' என்ப்து முழு நிலவு மற்றும் புதிய நிலவு தினங்களில் உணவு அருந்தாமல் உபவாசம்  இருப்பது   - இம்முறை எந்த மதத்தினரால் பின்தொடரப்படுகிறது
Clear selection
23 . ' ராஜதரங்கிணி ' என்ற நூலை எழுதியவர் யார் ?
Clear selection
24.புகழ் பெற்ற சமண  இலக்கியமான 'கதகோசா' என்ற நூலின் ஆசிரியர் ?
Clear selection
25.மொளரியர்களின் நிர்வாகத்தில் 'சாமகர்த்தர்கள்' என அழைக்கப்பட்டவர்கள்  ?
Clear selection
26. அசோகரின்  ஆட்சியின் போது 'தர்ம மஹாமாத்திரர்கள்'  என்ற பதவி இருந்தது என்பதை குறிப்பிடும் கல்வெட்டு
Clear selection
27. மத்திய அரசால் 'கிரிஷ் விகாஸ் யோஜனா'  திட்டம் துவங்கப்பட்ட வருடம்
Clear selection
28.பின்வருபனவற்றில் தவறாக பொருந்தியுள்ளது எது ?
Clear selection
29 . ' இரண்டாம் பசுமை புரட்சி ' என்ற ஒரு புது திட்டம் அமல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம்
Clear selection
30.புகழ் பெற்ற  ' மஹலோனிபிஸ்  மாதிரி '  பின்பற்றப்பட்ட  திட்டம்
Clear selection
31.கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களின் மறுசீரமைப்பிற்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் தவறாக பொருந்தியுள்ளது
Clear selection
32.மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்
Clear selection
33.'பாண்டிச்சேரியை' பிரஞ்சு அரசு  இந்தியாவிடம் ஒப்படைத்த ஆண்டு
Clear selection
34 . 'பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு' பற்றி கூறும் அரசியலமைப்பு சரத்து எது ?
Clear selection
35. 2002 ஆம் ஆண்டில் 'கல்வி' அடிப்படை உரிமைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது, அதற்கான சட்டத்திருத்தம் எது  
Clear selection
36 . 'கொத்தடிமை முறையை' தடை செய்யும் அரசியலமைப்பின் ஷரத்து  ?
Clear selection
37.கீழ்க்கண்ட கூற்றுகளில்  சரியானது எது ?
Clear selection
38. இந்தியாவில் துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது
Clear selection
39 . எந்த ஷரத்து  இந்திய குடியரசு தலைவருக்கு  நிதி அவசர பிரகடனம் செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது  ?
Clear selection
40.இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்கிறது ?
Clear selection
41.சூரியன் தொடர்ந்து  ஆற்றலை ____________ஆக வெளிவிட்டுக்கொண்டிருக்கிறது
Clear selection
42.சூரியனின் ஆற்றல் ஆதாரம் ஹைட்ரஜன் இணைவு மூலம் ________மாறுவதால் கிடைக்கிறது
Clear selection
43 . தீபகற்ப இந்தியாவின் பெரிய நதி
Clear selection
44.பின் வருபவற்றில் மேற்கு நோக்கி பாயும் ஆறு எது ?
Clear selection
45 . பின்வரும் எந்த நதி திபெத்தில் ஆரம்பிப்பதுடன், அங்கு 'ஷாங்க்போ' என்ற பெயரில்  அழைக்கப்படுகிறது ?
Clear selection
46. எந்த ஆற்றின் மீது ஜபல்பூர் அருகே உள்ள மார்பிள் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது ?
Clear selection
47.'பிரிட்டிஸ் இந்தியா சொசைட்டி' யை துவங்கியவர் யார் ?
Clear selection
48.பின்வருப்வர்களில் ஒருவர் மட்டும் மிதவாதிகளைச் சார்ந்தவர்
Clear selection
49.இந்தியாவின் "புரட்சிகர சிந்தனையின் தந்தை”' என அழைக்கப்படுபவர் யார் ?
Clear selection
50 . தவறான பொருத்தத்தைக் கண்டறிக
Clear selection
Clear selection
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.