சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கான ஓர் அழைப்பு
தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், அதிகாரிகள் இவர்களுடன் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களையும் ஒருங்கமைக்கும் நிகழ்வை கல்வியாளர்கள் சங்கமம் முன்னெடுக்கிறது. இந்நிகழ்வில் பங்குபெற விரும்பும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்.