பொதுத் தமிழ் வார இறுதித் தேர்வு - 5
www.tnpscportal.in TNPSC. TNUSRB தேர்வுகளுக்கான இலவச இணைய வழிப் பயிற்சி
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மின்னஞ்சல் (Email) *
1."உளவாக்கல்" என்ற சொல்லின்  பொருள் என்ன ?
Clear selection
2.கம்ப ராமாயணத்தில் உள்ள  காண்டங்களின் எண்ணிக்கை ?
Clear selection
3.ஓரால் - இலக்கணக்குறிப்பு என்ன ?
Clear selection
4.பெரு நாவலர் எனும் வேறுபெயர் கொண்ட புலவர் யார் ?
Clear selection
5.திருக்குறளில் அறத்துப் பாலில்  காணப்படும்  அதிகாரங்களின் எண்ணிக்கை ?
Clear selection
6.துளு மொழி எந்த வகையைச் சார்ந்தது ?
Clear selection
7.கிளர் வேந்தன் - என்ற சொல்லின்  பொருள் என்ன ?
8.அழைத்தனன் - இலக்கணக் குறிப்பு என்ன ?
Clear selection
9.'தராசு' என்ற உரைநடை இலக்கியத்தின்  ஆசிரியர்  யார் ?
Clear selection
10.தற்கால இலக்கியத்தின்  விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் ?
Clear selection
11.கண்ணதாசன் - பிறந்த மாவட்டம் ?
Clear selection
12."திருவள்ளுவரைப் படித்துப் பார்" - இதில் திருவள்ளுவர் என்பது
Clear selection
13.பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் ?
Clear selection
14."நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்" - என்று கூறியவர் ?
Clear selection
15."என் மாமா வந்தது " - இதில் இடம்பெற்றுள்ள வழு ?
Clear selection
16.தமிழ் நாடகத்  தந்தை என அழைக்கப்படுபவர் ?
Clear selection
17."வீட்டுக்கு ஒரு பிள்ளை" - என்பதில் இடம் பெறுவது
Clear selection
18.தமிழை  ஆலென வளர்த்து  மாண்புறச் செய்தவர் ?
Clear selection
19."வழிநூல்" - எனப்படுவது ?
Clear selection
20.தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் - எனக் கூறியவர் ?
Clear selection
21."அறவுரைக்கோவை" என அடைமொழியுடைய  நூல் எது ?
Clear selection
22.திரிகடுகம் நூலின் ஆசிரியர் ?
Clear selection
23.கவிஞரேறு - என்ற  பட்டத்தையுடையவர் யார் ?
Clear selection
24.கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடர் எது ?
Clear selection
25.தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அழைக்கப்படுபவர் ?
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.