Request edit access
JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
வகுப்பு:3 சமூக அறிவியல் அலகு:3 ஊராட்சி மன்றம்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மாணவர் பெயர்
*
Your answer
பள்ளி
*
தொடக்கப்பள்ளி
நடுநிலைப்பள்ளி
உயர்நிலைப்பள்ளி
மேல்நிலைப்பள்ளி
1. கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள்
*
1 point
சுதந்திர தினம்
பிறந்த தினம்
கிராம தினம்
இளைஞர் தினம்
2. நமது நாட்டில் ________ உள்ளன.
*
1 point
கிராமங்கள்
நகரங்கள்
கிராமங்கள், நகரங்கள்
கட்டிடங்கள்
3. கிராம ஊராட்சி என்பது
*
1 point
பஞ்சாயத்து
ராஜ்ஜியம்
பஞ்சாயத்து ராஜ்
நீதிமன்றம்
4. பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் அடிப்படை ____ சட்டதிருத்த மசோதா ஆகும்.
*
1 point
75 வது
73 வது
62 வது
65 வது
5. பஞ்சாயத்து ராஜ் ஏப்ரல் ________ நிறைவேற்றப்பட்டது.
*
1 point
1990 ல்
1991 ல்
1995 ல்
1993 ல்
6.இந்த சட்டதிருத்தத்தின் முக்கிய அம்சம்
*
1 point
இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை
நான்கடுக்கு பஞ்சாயத்து முறை
ஐந்தடுக்கு பஞ்சாயத்து முறை
7. ஊராட்சி ஒன்றியத்தை _______ என்கிறோம்.
*
1 point
பஞ்சாயத்து
பஞ்சாயத்து சமிதி
பஞ்சாயத்து ராஜ்
ஏதும் இல்லை
8.ஊராட்சி ஒன்றியம் ______ அளவில் நடத்தப்படுகிறது.
*
1 point
பஞ்சாயத்து
வட்டார
மாவட்ட
ஏதும் இல்லை
9. பஞ்சாயத்து ராஜ்______ அளவில் நடைபெறும்.
*
1 point
கிராம
வட்டார
மாவட்ட
ஏதும் இல்லை
10. கிராம ஊராட்சியில் மக்கள் தொகை எண்ணிக்கை
*
1 point
300 மற்றும் 300 க்கு மேற்பட்டு
500 மற்றும் 500 க்கு மேற்பட்டு
700 மற்றும் 700 க்கு மேற்பட்டு
ஏதும் இல்லை
11. மாவட்ட ஊராட்சி ______ என்று அழைக்கப்படுகிறது.
*
1 point
ஜில்லா பரிசத்
ஜில்லா
கிராமம்
மாவட்டம்
12. கிராம ஊராட்சி மன்றத்தில் இருப்பவர்கள்
*
1 point
4 முதல் 6
6 முதல் 8
7 முதல் 9
6 முதல் 15
13. கிராம மக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை
*
1 point
நேரடி தேர்தல்
குலுக்கல்
விருப்பமாய்
ஏதும் இல்லை
14. கிராம சுயராஜ் என்ற சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர்
*
1 point
நேருஜி
காந்திஜி
இந்திரா காந்தி
சரோஜினி நாயுடு
15. குடவோலை முறை பற்றி ________ கல்வெட்டுகள் கூறுகிறது.
*
1 point
காஞ்சி
உத்திரமேரூர்
ஈரோடு
செங்கை
16. __________ அரசர் ஆட்சியில் குடவோலை முறை பின்பற்றப்பட்டது.
*
1 point
சேர
சோழ
பாண்டிய
பல்லவ
17. குடவோலை என்பது நமது ______ தேர்தல் முறை.
*
1 point
பாரம்பரிய
பண்டைய கால
நாகரீக
நவீன
18. கிராம ஊராட்சி மன்றத்தின் கட்டயப்பணிகள் எத்தனை?
*
1 point
6
7
8
9
19. ஊராட்சி மன்றத்தின் விருப்பப்பணிகள் எத்தனை?
*
1 point
6
7
8
9
20. கிராமங்களுக்கு வழங்கப்படும் விருது
*
1 point
நிர்மல் புஷ்கர் விருது
ஆஸ்கர் விருது
ஜில்லா புஷ்கர் விருது
இந்திய விருது
21. கிராம சபை _______ அடிப்படையாகக் கொண்டுள்ளது.
*
1 point
மக்களாட்சியை
அரசாட்சியை
சர்வாதிகாரத்தை
ஏதுமில்லை
22. __________ கிராம ஊராட்சி மன்றத்தின் முக்கியப் பணியாகும்.
*
1 point
வரி வசூலிப்பது
கடன் வசூலிப்பது
பொருள் வசூலிப்பது
ஏதுமில்லை
23. _______, ________ அரசாங்கம் கிராம ஊராட்சிக்கு நிதியை வழங்கும்.
*
1 point
மத்திய , மாநில
கிராம, நகர
வட்ட, மாவட்ட
ஊராட்சி, பேரூராட்சி
24. கிராம சபைக் கூட்டம் வருடத்திற்கு எத்தனை முறை கூட்ட வேண்டும்?
*
1 point
4
5
6
7
25.கிராம சபை உறுப்பினர்களின் பணிக்காலம்
*
1 point
4 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report