JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
செயலட்டை-09 புலமைப்பரிசில் பரீட்சை-2021 மாணவர்களுக்கானது. "கணிதம்"
👉சரியான விடையைத் தெரிவு செய்க👇
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
👨🏫👩🏫உங்கள் பெயர்✍
*
Your answer
🏫பாடசாலை ✍
*
Your answer
01. "இருபதாயிரத்து ஐந்நூற்று எண்பது " எனும் எண்ணுக்கு முன்னுள்ள எண் யாது?
2 points
20580
20508
20579
Clear selection
02. 16429 எனும் எண்ணுக்கு அடுத்துள்ள எண்ணை சொற்களில் எழுதினால் வருவது
2 points
பதினாறாயிரத்து நானூற்று இருபத்தொன்பது.
பதினாறாயிரத்து நானூற்று முப்பது.
பதினாறாயிரத்து நானூற்று முப்பத்தொன்று
Clear selection
03. எண்சட்டம் குறிக்கும் எண்ணுக்கு அடுத்துள்ள எண் யாது?
2 points
3421
3420
3402
Clear selection
04. 5045 இற்கு அடுத்துள்ள எண்ணைக் குறிக்கும் எண்சட்டம் யாது?
2 points
Option 1
Option 2
Option 3
Clear selection
05. இவ் இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகப்பெரிய எண் யாது?
2 points
7843
8743
8473
Clear selection
06. தரப்பட்டுள்ள எண்களில் எவ்விரு எண்களைக் கூட்டும்போது 422 விடையாக கிடைக்கும்?
2 points
238 , 184
184 , 196
212 , 196
Clear selection
07. எவ்விரு எண்களுக்கிடையிலான வித்தியாசம் 42 வரும்
2 points
238 , 212
238 , 184
238 , 196
Clear selection
08. 4195 எனும் எண்ணில் பத்தினிடத்துள்ள இலக்கம் யாது?
2 points
1
9
4
Clear selection
09. 7364 எனும் எண்ணில் நூறினிடத்துள்ள இலக்கம் யாது?
2 points
3
6
7
Clear selection
10. 4268 எனும் எண்ணில் இலக்கம் 2 இன் பெறுமதி யாது?
2 points
2
20
200
Clear selection
11. 6793 எனும் எண்ணில் இலக்கம் 9 இன் பெறுமதி யாது?
2 points
9
90
900
Clear selection
12. 7030 எனும் எண்ணில் இலக்கம் 7 இன் பெறுமதி யாது?
2 points
7000
700
70
Clear selection
13. 18459 எனும் எண்ணில் இலக்கம் 1 இன் இடப்பெறுமானம் யாது?
2 points
நூறினிடம்
ஆயிரத்தினிடம்
பத்தாயிரத்தினிடம்
Clear selection
14. 25869 எனும் எண்ணில் இலக்கம் 6 இன் இடப்பெறுமானம் யாது?
2 points
நூறினிடம்
பத்தினிடம்
ஆயிரத்தினிடம்
Clear selection
15. 47685 எனும் எண்ணில் இலக்கம் 6 இன் இடப்பெறுமானம் யாது?
2 points
நூறினிடம்
ஆயிரத்தினிடம்
பத்தினிடம்
Clear selection
16. 3 , 8 , 2 , 0 , 5 எனும் இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகச் சிறிய எண் யாது?
2 points
23580
20530
20358
Clear selection
17. 64395 எனும் எண்ணை விரித்தெழுதினால் வருவது
2 points
60000 + 4000 + 300 +90 +5
60000 + 4000 + 200 +90 +5
60000 + 4000 + 300+50+9
Clear selection
18. 39756 எனும் எண்ணை விரித்தெழுதினால் வருவது
2 points
3000+9000+700+50+6
30000+9000+700+50+6
30000+900+700+50+6
Clear selection
19. 10000+6000+800+60+9 எனும் எண்களை சேர்த்தெழுதினால் வருவது
2 points
18669
16689
16869
Clear selection
20. 2000+0+700+0+3 எனும் எண்களை சேர்த்தெழுதினால் வருவது
2 points
27003
20703
20730
Clear selection
21. 16 எனும் எண்ணை உரோமன் இலக்கங்களில் எழுதினால் வருவது
2 points
XIV
XVI
XVII
Clear selection
22. 20 எனும் எண்ணிற்கு முன்னுள்ள எண்ணை உரோமன் எண்குறியில் எழுதினால் வருவது
2 points
XX
XIX
XXI
Clear selection
23. இங்குள்ள அப்பிள் பழங்களின் எண்ணிக்கையை உரோமன் எண்குறியில் எழுதினால் வருவது
2 points
XII
XIII
XV
Clear selection
24. இங்குள்ள மாம்பழங்களின் எண்ணிக்கைக்கு முன்னுள்ள எண்ணை உரோமன் எண்குறியில் எழுதினால் வருவது
2 points
X
XII
XI
Clear selection
25. இங்குள்ள மாம்பழங்களின் எண்ணிக்கையை உரோமன் எண்குறியில் எழுதினால் வருவது
2 points
XV
XIV
XVI
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report