நாள் & நேரம்: ஞாயிறு, ஏப்ரல் 27 ஆம் தேதி 2025 வருடம், காலை 10:00 மணி
Venue: Eleanor Roosevelt High School, 7601 Hanover Pkwy, Greenbelt, MD 20770
Registrations are accepted on first come first serve basis. Last Date: April 21st, 2025.
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் வரிசையின் படி ஏற்றுக்கொள்ளப்படும். போதுமான விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
2025 தமிழ்ச்சங்கம் உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்
கட்டுரைப் போட்டித் தலைப்புகள்பிரிவு-1: 4th grade to 6th grade:
1. நீ வளர்ந்ததும் என்னவாகப் போகிறாய். ஏன்?
2. நட்பு பற்றி நீ என்ன நினைக்கின்றாய். உன் நெருங்கிய நண்பர் பற்றி கூறவும்.
பிரிவு-2: 7th grade and above:
1. அறம் என்றால் என்ன. அதற்கு உனக்கு தெரிந்த எடுத்துக்காட்டுகள் கூறவும்
2. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பற்றி உன் கருத்தை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
3. தமிழ்ப் பண்பாட்டின் தனிச் சிறப்புகள்.
கட்டுரைப் போட்டி விதிமுறைகள்:
======================
1. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பக்கத்திற்குக் குறையாமல் மற்றும் 100 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
2. கட்டுரைகள் முன்னுரை, விரிவான விளக்கம் மற்றும் முடிவுரை வகையில் இருத்தல் அவசியம். இது முன்னுரை, விளக்கம் மற்றும் முடிவுரை என்று குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
3. கட்டுரை முழுவதும் தலைப்பிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும்.
4. கண்டிப்பாக அரசியலோ, மதமோ, அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ உங்கள் படைப்பில் இருக்கக்கூடாது.
5. போட்டியாளர்களின் வயது அடிப்படையில் நடுவர்கள் மதிப்பிடுவார்கள்.
1. பிரிவு 1 - 4th grade to 6th grade
2. பிரிவு 2 - 7th grade and above
6. போட்டியாளர்கள் தங்கள் பெயர் மற்றும் தலைப்பைத் தமிழில் எழுத ஊக்குவிக்கிறோம்.
7. நடுவர்களின் முடிவே இறுதியானது.
For More Details Visit:
http://tsgwdc.org/events/Any Questions Email us
events@washingtontamilsangam.orgTo Become a member:
http://members.tsgwdc.org/members/signup.aspxDisclaimer:
● To enter the events/competition, participants must agree to be bound by the following rules and indicate acceptance while completing their registration.
● Tamil Sangam reserves the right to solely determine eligibility for the reasons stated herein or on any other reasonable basis.
● Tamil Sangam reserves the right to make alterations to the rules at any time and participants must agree to abide by the most recent version of the rules.
● By Submitting this form, I understood that pictures and videos shall be used for promotional purposes.
● No REFUNDS