திறமை பொங்கும் தமிழகம்..
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக முறையே இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் நடைபெறவிருக்கும் பேச்சுபோட்டி.
முதல் கட்டமாக மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் 1 நிமிடத்திற்கு மிகாமல் தமிழில் பேசி அந்த காணொளியை (Video) வாட்சாப் மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
சிறந்த 10 பேச்சாளர்களை (இளநிலை மற்றும் முதுநிலை) நடுவர்கள் தேர்ந்தெடுத்து அடுத்த கட்டமாக இறுதி போட்டிக்கு புதியதலைமுறை தொலைக்காட்சியின் சென்னை அரங்கிற்கு அழைக்கபடுவார்கள்.
இறுதி போட்டிக்கான தலைப்பு அரங்கில் வழங்கப்படும் .
இறுதி போட்டியில் 6 சிறந்த பேச்சாளர்களுக்கு (இளநிலை மற்றும் முதுநிலை) பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு : 10,000/-
இரண்டாம் பரிசு : 5,000/-
மூன்றாம் பரிசு : 3,000/-
காணொளி அனுப்ப : 91507 34555 (அல்லது) மின்னஞ்சல் அனுப்ப:
subscriptions@newgenmedia.inமற்ற விவரங்களுக்கு : 9840106949 , 8870890007