பொது அறிவு வார இறுதித் தேர்வு - 5
www.tnpscportal.in  இலவச இணைய வழிப் பயிற்சி
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மின்னஞ்சல் (Email ) *
1.தமிழ் நாட்டில்  மிக அதிக அளவு காடுகளைக்  கொண்டுள்ள மாவட்டம் எது ?
Clear selection
2.உலக நீர் தினம் - கொண்டாடப்படும் நாள் ?
Clear selection
3."பைரைட்" - கனிமம் அதிக அளவில் கிடைக்கும்  தமிழக  மாவட்டம்
Clear selection
4.காலநிலையை குறிக்கும் 'மன்சூன்'  என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து உருவானது ?
Clear selection
5.ஆனி, ஆடி மாதங்களில்  வரும் தமிழ்  பருவம் எது ?
Clear selection
6.தமிழகத்திற்கு  அதிக  அளவு  மழைப்பொழிவைக்  கொடுப்பது
Clear selection
7.தேசியக் காடுகள் கொள்கையின் படி ஒரு மாநிலத்தில் இருக்க வேண்டிய  குறைந்த பட்ச காடுகளின் சதவீதம்
Clear selection
8.தமிழ் நாட்டின் காலநிலை கீழ்க்கண்ட எந்த வகையைச்  சார்ந்தது ?
Clear selection
9.வருச நாடு மலைக்கும்  அகத்திய  மலைக்கும் இடையே  காணப்படும்  கணவாய் ?
Clear selection
10.நாமக்கல்  மாவட்டத்தில்  அமைந்துள்ள  மலை ?
Clear selection
11.ஹம்முராபி சட்டத்  தொகுப்பை உலகிற்கு அளித்தவர் ஹம்முராபி  என்பவர் ஒரு ?
Clear selection
12."தெய்வீக இன்பியல்" - என்ற  நூலை  இயற்றியவர்  யார் ?
Clear selection
13.புகழ் பெற்ற  "இறுதித்  தீர்ப்பு" என்ற ஓவியத்தை  வரைந்தவர் ?
Clear selection
14.நவீன  அறிவியலின்  தந்தை  எனப்படுபவர்  யார் ?
Clear selection
15.கீழ்க்கண்டவற்றுள்  நுண்ணூட்டத்  தனிமம்  எது ?
Clear selection
16.நொதிகளின்  செயல்பாடுகளுக்கு உதவும்  விட்டமின்
Clear selection
17.கோழி  உற்பத்தியில்  இந்த  உலக அளவில் ___________இடத்தில் உள்ளது ?
Clear selection
18.கீழ்க்கண்டவற்றில்  பாறைத்தேனீ எனப்படுவது ?
Clear selection
19.கீழ்க்கண்டவற்றில்  போலிக் கால்கள்  மூலம்  அசைவில் (movement)  ஈடுபடும் உயிரி எது ?
Clear selection
20.மனிதனின் வாயில்  காணப்படும்  உமிழ்நீர்சுரப்பிகளின்  எண்ணிக்கை ?
Clear selection
21.குளூக்கோகான் என்ற ஹார்மோனைச்  சுரக்கும்  செல்கள் ?
Clear selection
22.நாய் தனது  நாவை வெளியே தொங்க விடுவது
Clear selection
23.கீழ்க்கண்டவற்றுள்  13 அறைகளையுடைய  இதயம்  கொண்டுள்ள உயிரினம்
Clear selection
24.கரிம  கூட்டுப் பொருட்களைத்  தயாரிக்க வேதி ஆற்றலைப்  பயன்படுத்தும்  உயிரிக்கு எடுத்துக்காட்டு ?
Clear selection
25.தற்கால வகைப்பாட்டியலின்  தந்தை எனப்படுபவர்  யார் ?
Clear selection
TNPSC Portal இணைய வழிப்  பயிற்சி பற்றிய உங்கள் கருத்துக்கள் / ஆலோசனைகள் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report